Singer : T. M. Soundarajan
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Paadungal devargalae paavalan paaturaikka
Paadungal devargalae paavalan paaturaikka
Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Yaar thannai kandathu
naan ennai kandavan
Yen innum vaazhvadhu
deivam ennai kaanattum
Male : Yaar thannai kandathu
naan ennai kandavan
Yen innum vaazhvadhu
deivam ennai kaanattum
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Silaiyondru poomalai ketkkindrathu
Isaiyondru pugal maalai ketkkindrathu
En paadal silar kaadhil vizhavillaiyae
Avan indri iniyaarum thunaiyillaiyae
Male : Kannadi kal kooda vilai povadhum
Thanneeril vairangal nanaigindratham
Kanna..kanna un vilaiyattu therigindrathu
En pattu unakkaaga ezhugindrathu
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Thaayarin thalattil karuvaanaal
Thaniyaadha thamil paattil uruvaanavan
Ooyaamal pugazh thedi nadai pottavan
Udhavaadha manidhar munn kadai pottavan
Male : Angenum sabai kootti vaiyungalen
Azhagaaga thalaiyatti rasiyungalen
Sangeedha suvai kettu vaazhthungalen
Sariyaana adaiyaalam kaatungalen
Sangeedha suvai kettu vaazhthungalen
Sariyaana adaiyaalam kaatungalen
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க
பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
ஆண் : யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன்
ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும்
ஆண் : யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன்
ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும்
ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
ஆண் : சிலையொன்று பூமாலை கேட்கின்றது
இசையொன்று புகழ் மாலை கேட்கின்றது
என் பாடல் சிலர் காதில் விழவில்லையே
அவனின்றி இனியாரும் துணையில்லையே
ஆண் : கண்ணாடி கல் கூட விலை போவதும்
தண்ணீரால் வைரங்கள் நனைகின்றதும்
கண்ணா …கண்ணா உன் விளையாட்டு தெரிகின்றது
என் பாட்டு உனக்காக எழுகின்றது
ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
ஆண் : தாயாரின் தாலாட்டில் கருவானவள்
தணியாத தமிழ்ப்பாட்டில் உருவானவன்
ஓயாமல் புகழ் தேடி நடை போட்டவன்
உதவாத மனிதர் முன் கடை போட்டவன்
ஆண் : அங்கேனும் சபை கூட்டி வையுங்கள்
அழகாகத் தலையாட்டி ரசியுங்களேன்
சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன்
சரியான அடையாளம் காட்டுங்களேன்
சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன்
சரியான அடையாளம் காட்டுங்களேன்
ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட