Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Chandrabose

Chorus : Lallaalaa lallaalaa lalaalaaa laa
Lala lallaalaa lallaalaa lalaalaaa laa

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa
Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa

Male : Irukkum varaikkum rekkai virithu
Parakka vendum thumbigalae
Imaiya malaiyai idupil sumakkum
Idhayam vendum thambigalae…hoo oo

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa

Chorus : Lalalalaalalaa…(3)

Male : Nanbargalai thuyarathilae
Kandukollalaam
Nallavarai varumaiyilae kandukollalaam
Vanjagarai vaarthaiyilae kandu kollalaam
Manaiviyarai noiyinilae kandukollalaam
Ungalai urudhiyilae kandukollalaam
Ennai mattum irudhiyilae kandukollalaam
Ennai mattum irudhiyilae kandukollalaam

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal haan
Chorus : Lalalalalaa

Chorus : Lallaalaa Male : Hei
Chorus : Lallaalaa Male : Hoo
Chorus : Lalaalaaa laa
Male : Hoo hoo
Chorus : Lala lallaalaa Male : Haa
Chorus : Lallaalaa Male : Haa
Chorus : Lalaalaaa laa Male : Haa

Male : Irukkum varaikkum rekkai virithu
Parakka vendum thumbigalae
Imaiya malaiyai idupil sumakkum
Idhayam vendum thambigalae…hoo oo

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa

Chorus : Lallala laalaa laalaa..(3)
Lalala lala lala

Male : Pugai pudikkum bothai thannai
Vittu vidungal
Pona kaalam pogattumae
Thirunthi nillungal
Appan pattan soththai konjam
Thalli veiyungal
Sondhaamaaga vervai sindhi
Soru thinnungal

Male : Suttri oru pagai ezhundhaal
Vaalai edungal haan
Thol koduppen enakkum oru
Oolai vidungal
Thol koduppen enakkum oru
Oolai vidungal

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa

Male : Irukkum varaikkum rekkai virithu
Parakka vendum thumbigalae
Imaiya malaiyai idupil sumakkum
Idhayam vendum thambigalae…hoo oo

Male : Varungaala mannargalae vaarungal
En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus : Lalalalalaa

Chorus : Lallaalaa lallaalaa lalaalaaa laa
Lala lallaalaa lallaalaa lalaalaaa laa
Male : Thannanaa thanna naa thanna naa naa
Thana thanna naa thanna naa thanna naa naa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : லல்லாலா லல்லாலா லாலாலா லா
லல லல்லாலா லல்லாலா லாலாலா லா

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

குழு : லலலலலாலா……..(3)

ஆண் : நண்பர்களை துயரத்திலே
கண்டுகொள்ளலாம்
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்
உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

குழு : லல்லாலா
ஆண் : ஹேய்
குழு : லல்லாலா
ஆண் : ஹோ….
குழு : லல்லாலா லா
ஆண் : ஹோ ஹோ….
குழு : லல லல்லாலா
ஆண் : ஹா
குழு : லல்லாலா
ஆண் : ஹா
குழு : லல்லாலா லா
ஆண் : ஹா

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

குழு : லலல லாலா லாலா…….(3)
லலல லல லல

ஆண் : புகை புடிக்கும் போதை தண்ணி
விட்டு விடுங்கள்
போன காலம் போகட்டுமே
திருந்தி நில்லுங்கள்
அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்
தள்ளி வெய்யுங்கள்
சொந்தாமாக வேர்வை சிந்தி
சோறு தின்னுங்கள்

ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்
வாளை எடுங்கள் ஹான்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ

ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா

குழு : …………………………

ஆண் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here