Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : …………………………..

Female : Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu

Female : Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu

Male : Siragu mulaiththa
Kili polae
Manam parakka ninaikkum
Puvi melae
Thanimai ninaivu iniyedhu
Oru thalaivan thazhuva varumbodhu

Female : Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu

Female : Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu

Male : Naadi engum odichendru
Naalum oru soodaettrum roobamae
Female : Nesam ennum neiyyai vittu
Nenjil nidham naanaettrum dheebamae

Male : Tholil unnai thaanguven
Idhazh thaenai dhinam vaanguven
Female : Kelu parimaaruven
Adhil naanum pasiyaaruven
Male : Paalum thaenum
Theera theera oorumaa

Female : Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu

Male : Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu

Chorus : ………………………………….

Female : Ooraichuttrum thaerum indru
Serum idam seraamal vaadudhae
Male : Devan vandhaan thaerai kandu
Sogam ini sollaamal odumae

Female : Naalai subha velaidhaan
Adhil koodum manamaalaidhaan
Male : Naalum pudhu leelaidhaan
Ini yedhu idaivelaidhaan
Female : Aadal paadal
Aaval theera kanaalaam

Male : Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu

Male : Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu

Female : Siragu mulaiththa
Kili polae
Manam parakka ninaikkum
Puvi melae
Thanimai ninaivu iniyedhu
Oru thalaivan thazhuva varumbodhu

Male : Varudhu varudhu
Ilam kaattru
Indha vasandha malarin
Idam paaththu

Female : Inidhu inidhu
Adhan paattu
Indha idhayam
Rasikkum asaipottu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …
பெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …

ஆண் : தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை..தினம் வாங்குவேன்
பெண் : கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்…

ஆண் : பாலும் தேனும்
தீர தீர ஊறுமா…

பெண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
ஆண் : இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

குழு : ………………………………………………

பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே..
ஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..

பெண் : நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்
ஆண் : நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான் …

பெண் : ஆடல் பாடல்
ஆவல் தீர காணலாம்

ஆண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

பெண் : சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

ஆண் : வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
பெண் : இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here