Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Hmmm mmm mm mmm….

Male : Varuvaai vaasalilae
Varaiyaatha oviyam pol
Vaa vaa ena solla
Vaarththayindri naan sirippaen…

Male : Munnaalum kaanaamal
Kannaalum pesamal
Unnodu naan konda
Uravai rasiththiruppaen….

Male : Mullai saram pola
Muththaaga nee siriththu
Pillai thamizh paadi
Maharaani vara vendum…..
Maharaani vara vendum….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்……

ஆண் : வருவாய் வாசலிலே
வரையாத ஓவியம் போல்
வா வா எனச் சொல்ல
வார்த்தையின்றி நான் சிரிப்பேன்……

ஆண் : முன்னாலும் காணாமல்
கண்ணாலும் பேசாமல்
உன்னோடு நான் கொண்ட
உறவை ரசித்திருப்பேன்……..

ஆண் : முல்லைச் சரம் போல
முத்தாக நீ சிரித்து
பிள்ளைத் தமிழ் பாடி
மகராணி வர வேண்டும்……..
மகராணி வர வேண்டும்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here