Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Female : Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada
Raadhai ingae unakkaaga
Geedhai solvaai enakkaaga…aa…

Female : Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada

Male : Haaan aaaa haan aaa haan…..
Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada
Haa …aaa haa aaa haa aaaa..
Raadhai ingae unakkaaga
Geedhai solvaai enakkaaga
Harae krishnaa
Haa …aaa haa aaa haa aaaa..

Female : Sringhaaram endrendrum
Sri krishnan bhaavam
Sri krishnan thunai thaanae
Raadhaavin yogam

Female : Sri krishnan thunai thaanae
Raadhaavin yogam
Vizhi vaanam karu neelam thiru maeni
Azhagaana pudhu neelam

Female : Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada

Male : Hae…aae…ae…ae….
Sringhaaram endrendrum
Sri krishnan rasa bhaavam
Sri krishnan thunai thaanae
Raadhaavin pudhu yogam
Harae krishnaa…
Haa…aaa….aaa…aaa…aaa…

Female : Villendhum veeram
Raamaavadhaaram
Kalai vadivam isai vadivam
Maadhavanae kannaa avadhaara leelaa
Rasa leelaa sribaalaa gopaalaa srilolaa

Female : Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada

Chorus : Aiyaio aiyaio aiyaio aiyaio
Aiyaio aiyaio aiyaio aiyaio aiyaio

Male : Hae… ae….ae….ae……
Villendhum thani veeram
Raamaa un avadhaaram
Kalai vadivam isai vadivam
Maadhavanae maayavanae
Harae krishnaa… aaaa
Rabaaba pabaaba pabaaba pabaaba pa…

Male & Female :
Varuvaai kannaa neeraada
Yamunaa nadhiyil vilaiyaada
Aaa….aaa….aaa……
Raadhai ingae unakkaaga
Geedhai solvaai enakkaaga
Harae krishnaa…
Haa….aaa….aaa…… haaa aaa aaaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக….ஆஅ…
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட

ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ஆஅ……ஆஆ….ஆஅ….
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே கிருஷ்ணா
ஏ……ஹே…….ஹே……ஹே

பெண் : சிரிங்காரம் என்றென்றும்
ஸ்ரீகிருஷ்ண பாவம்
ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே
ராதாவின் யோகம்

பெண் : ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே
ராதாவின் யோகம்
விழி வானம் கரு நீலம்
திருமேனி அழகான புது நீலம்
பெண் : வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட

குழு : ஹேய்ஹேய்………ஹேய்…….

ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே
சிரிங்காரம் என்றென்றும்
ஸ்ரீகிருஷ்ணா ரஸபாவம்
ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே
ராதாவின் புது யோகம்
ஹரே கிருஷ்ணா
ஆஅ……ஆஆ….ஆஅ….

பெண் : வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலை வடிவம் இசை வடிவம்
மாதவனே கண்ணா
அவதார லீலா ரஸலீலா
ஸ்ரீபாலா கோபாலா ஸ்ரீலோலா
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட

குழு : அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே
வில்லேந்தும் தனி வீரம்
ராமா உன் அவதாரம்
கலை வடிவம் இசை வடிவம்
மாதவனே மாயவனே
ஹரே கிருஷ்ணா
ரபபப்ப பபபப் பபபப் பபபா..

ஆண் மற்றும் பெண் :
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ஆஅ……ஆஆ….ஆஅ….
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே கிருஷ்ணா
ஆஅ……ஆஆ….ஆஅ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here