Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Ramalinga Adigalar

Male : Varuvaar azhaiththu vaadi
Varuvaar azhaiththu vaadi
Vadaloor vada dhisaikkae
Vanthaal peralaam nalla varamae

Male : Varuvaar azhaiththu vaadi
Vadaloor vada dhisaikkae
Vadaloor vada dhisaikkae
Varuvaar azhaiththu vaadi

Male : Thiruvaar ponnampalaththae….aa…aa…aa….
Thiruvaar ponnampalaththae
Sezhikkum kunjitha paathar
Thiruvaar ponnampalaththae
Sezhikkum kunjitha paathar
Siva chithamapara bothar dheiva sabanaathar

Male : Varuvaar azhaiththu vaadi
Vadaloor vada dhisaikkae
Vadaloor vada dhisaikkae
Varuvaar azhaiththu vaadi

Male : Melliyal sivagama valliyudan kaliththu
Melliyal sivagama valliyudan kaliththu
Vilaiyaadavaum engali vinaiyodavum oliththu
Ellaiyil inbam tharavum nalla sayamthaan idhu
Ellaiyil inbam tharavum nalla sayamthaan idhu
Ingum angum nadamaadi irukalaam endrapothu….

Male : Varuvaar azhaiththu vaadi
Vadaloor vada dhisaikkae
Vadaloor vada dhisaikkae
Varuvaar azhaiththu vaadi

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்

ஆண் : வருவார் அழைத்து வாடி
வருவார் அழைத்து வாடி
வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே

ஆண் : வருவார் அழைத்து வாடி
வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே
வருவார் அழைத்து வாடி

ஆண் : திருவார் பொன்னம்பலத்தே…..ஆ…ஆ….ஆ
திருவார் பொன்னம்பலத்தே
செழிக்கும் குஞ்சித பாதர்
திருவார் பொன்னம்பலத்தே
செழிக்கும் குஞ்சித பாதர்
சிவசிதம்பர போதர் தெய்வச் சபாநாதர்….

ஆண் : வருவார் அழைத்து வாடி
வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே
வருவார் அழைத்து வாடி

ஆண் : மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினையோடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது ….

ஆண் : வருவார் அழைத்து வாடி
வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே
வருவார் அழைத்து வாடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here