Singer : Bombay Jayashri

Music by : Ajmal Tahseen

Lyrics by : T Suriavelan

Female : Oru thaai magano
Uravaai ivano
Nee azhuthida adhai thudaithida
Avan varuvano

Female : Oru thaai magano
Uravaai ivano
Nee azhuthida adhai thudaithida
Avan varuvano

Female : Iraiva idhu saathiyamo
Idhayathil oru piralayamo
Nee thadumarida unai thaangida
Avan varuvano

Female : Kanneer thudaithiduvano
Karai mel serthiduvano
Un thavam kaathida thadam maartida
Avan varuvano

Female : Varuvayo veeranae
Kakindra sooranae
Irul pokkida oliyagida
Varuvan avanae

Female : Varuvayo veeranae
Kakindra sooranae
Irul pokkida oliyagida
Varuvan avanae

Chorus : En thavara
Siraiyinil adainthirupathu en thavara
Urimai yaar meetpathu thalaividhiya
Thiruthi avan ezhuthida thalai nimirvaai

Chorus : Arakkan azhipano
Oru naal varumo
Adhu varum naal varai nee kaathiru
Kaappan avanae
Azhipan adhu nadanthidum
Nee poruthidu

Chorus : Va va en vidiyalae
Vidai tha en vaazhvilae
Thee pondra sinam kondu
Theeyavanai vatham seiya
Va va en vidiyalae
Vidai tha en vaazhvilae
Thee pondra sinam kondu
Theeyavanai vatham seiya

Female : Varuvayo veeranae
Kakindra sooranae
Irul pokkida oliyagida
Varuvan avanae

Female : Oru thaai magano
Uravaai ivano
Nee azhuthida adhai thudaithida
Avan varuvano

Female : Oru thaai magano
Uravaai ivano
Nee azhuthida adhai thudaithida
Avan varuvano

Female and Chorus : Iraiva idhu saathiyamo
Idhayathil oru pralayamo
Nee thadumarida unai thaangida
Avan varuvano
Kanneer thudaithiduvano
Karai mel serthiduvano
Un thavam kaathida thadam maatida
Avan varuvano

Female : Varuvayo veeranae
Kakindra sooranae
Irul pokkida oliyagida
Varuvan avanae

Female : Varuvayo veeranae
Kakindra sooranae
Irul pokkida oliyagida
Varuvan avanae

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசை அமைப்பாளர் : அஜ்மல் தாஹீன்

பாடல் ஆசிரியர் :  டி. சூரியவேலன்

பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ
நீ அழுதிட அதை துடைத்திட
அவன் வருவானோ

பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ
நீ அழுதிட அதை துடைத்திட
அவன் வருவானோ

பெண் : இறைவா இது சாத்தியமோ
இதயத்தில் ஒரு பிரளயமோ
நீ தடுமாடிட உனை தாங்கிட
அவன் வருவானோ

பெண் : கண்ணீர் துடைத்திடுவானோ
கரை மேல் சேர்த்திடுவானோ
உன் தவம் காத்திட தடம் மாற்றிட
அவன் வருவானோ

பெண் : வருவாயோ வீரனே
காக்கின்ற சூரனே
இருள் போக்கிட ஒளியாகிட
வருவான் அவனே

பெண் : வருவாயோ வீரனே
காக்கின்ற சூரனே
இருள் போக்கிட ஒளியாகிட
வருவான் அவனே

குழு : என் தவறா
சிறையினில் அடைந்திருப்பது
என் தவறா
உரிமை யார் மீட்பது
தலைவிதியா
திருத்தி அவன் எழுதிட
தலை நிமிர்வாய்

குழு : அரக்கன் அழிப்பானோ
ஒரு நாள் வருமோ
அது வரும் நாள் வரை
நீ காத்திரு
காப்பான் அவனே
அழிப்பான் அது நடந்திடும்
நீ பொறுத்திடு

குழு : வா வா என் விடியலே
விடை தா என் வாழ்விலே
தீ போன்ற சினம் கொண்டு
தீயவனை வதம் செய்ய

குழு : வா வா என் விடியலே
விடை தா என் வாழ்விலே
தீ போன்ற சினம் கொண்டு
தீயவனை வதம் செய்ய

பெண் : வருவாயோ வீரனே
காக்கின்ற சூரனே
இருள் போக்கிட ஒளியாகிட
வருவான் அவனே

பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ
நீ அழுதிட அதை துடைத்திட
அவன் வருவானோ

பெண் : ஒரு தாய் மகனோ உறவாய் இவனோ
நீ அழுதிட அதை துடைத்திட
அவன் வருவானோ

பெண் மற்றும் குழு : இறைவா இது சாத்தியமோ
இதயத்தில் ஒரு பிரளயமோ
நீ தடுமாடிட உனை தாங்கிட
அவன் வருவானோ
கண்ணீர் துடைத்திடுவானோ
கரை மேல் சேர்த்திடுவானோ
உன் தவம் காத்திட தடம் மாற்றிட
அவன் வருவானோ

பெண் : வருவாயோ வீரனே
காக்கின்ற சூரனே
இருள் போக்கிட ஒளியாகிட
வருவான் அவனே

பெண் : வருவாயோ வீரனே
காக்கின்ற சூரனே
இருள் போக்கிட ஒளியாகிட
வருவான் அவனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here