Singers : A. M. Rajaa and P. Susheela

Music by : T. R. Pappa

Female : Varuven naan unadhu
Maaligaiyin vaasalukkae
Yeno avasaramae
Ennai azhaikkum vaanulagae

Female : Varuven naan unadhu
Maaligaiyin vaasalukkae

Male : Kaadhalae kanvu ennum
Kavidhai thannai vaazh naalil
Kaadhalae kanvu ennum
Kavidhai thannai vaazh naalil
Or murai paadiyae
Urangiduven un madiyil
Or murai paadiyae
Urangiduven un madiyil
Yeno avasaramae ennai
Azhaikkum vaanulagae

Female : Varuven naan unadhu
Maaligaiyin vaasalukkae

Female : Endhan uyir kaadhalarai
Irudhiyilae kannaalae

Female : Endhan uyir kaadhalarai
Irudhiyilae kannaalae
Endhan uyir kaadhalarai
Irudhiyilae kannaalae
Kandu naan vidai peravae
Kaathiruppaai oru kanamae
Kandu naan vidai peravae
Kaathiruppaai oru kanamae
Yeno avasaramae ennai
Azhaikkum vaanulagae

Male : Varuven naan unadhu
Maaligaiyin vaasalukkae
Yeno avasaramae ennai
Azhaikkum vaanulagae

Female : Varuven naan unadhu
Maaligaiyin vaasalukkae
Yeno avasaramae ennai
Azhaikkum vaanulagae

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
என்னை அழைக்கும் வானுலகே

பெண் : வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே

ஆண் : காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ் நாளில்
காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ் நாளில்
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன் மடியில்
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன் மடியில்
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே

பெண் : வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே

பெண் : எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே

பெண் : எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே

பெண் : எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே

ஆண் : வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே

பெண் : வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே….
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here