Singers : T. Rajendar and Vani Jairam

Music by : T. Rajendar

Female : Vaasam sinthum vanna cholai
Chorus : Lala lala lalalaa
Female : En vaasal thedi vantha velai
Chorus : Lala lala lalalaa

Female : Vaasam sinthum vanna cholai
Chorus : Lala lala lalalaa
Female : En vaasal thedi vantha velai
Chorus : Lala lala lalalaa

Female : En nenjam thulla pinjunnai alla
En nenjam thulla pinjunnai alla
Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnen

Female : Per sollaththaan oru aann pillaiyae
Innaal varai athu enakkillaiyae
Antha kurai theerththu vaikka neeyum vanthaai
En vayittru pillaiyena yaerkka vaiththaai

Female : Antha kannan
Vennaiyaiththaan thirudi sendraan
Intha kannan ennai endro thirudi vittaan
Aananthathin ellaikku naan sendren

Female : Vaasam sinthum vanna cholai
Chorus : Lala lala lalalaa
Female : En vaasal thedi vantha velai
Chorus : Lala lala lalalaa

Male : Kadal neerilae sila thuligalthaan
Megam en vaanil odum
Megamathu mazhaiyena maari vidum
Meendum adhu kadalinil vanthu vizhum

Male : Pona jenma pantham ondru irunthirukka
Pillaiyena neeyum inga vanthirukka
Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnen

Male : Vaasam sinthum vanna cholai
Chorus : Lala lala lalalaa
Male : En vaasal thedi vantha velai
Chorus : Lala lala lalalaa

Male : Vaasam sinthum vanna cholai
Chorus : Lala lala lalalaa
Male : En vaasal thedi vantha velai
Chorus : Lala lala lalalaa

Male : En nenjam thulla pinjunnai alla
En nenjam thulla pinjunnai alla
Female : Aananthaththin ellaikku naan sendren
Anbodu pillai endru sonnaen…..

பாடகர்கள் டி. ராஜேந்தர் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
பெண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
பெண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

பெண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்

பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
பெண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

பெண் : பேர் சொல்லத்தான் ஒரு ஆண் பிள்ளையே
இந்நாள் வரை அது எனக்கில்லையே
அந்த குறை தீர்த்து வைக்க நீயும் வந்தாய்
என் வயிற்று பிள்ளையென ஏற்க வைத்தாய்

பெண் : அந்த கண்ணன்
வெண்ணையைதான் திருடி சென்றான்
இந்த கண்ணன் என்னை என்றோ திருடி விட்டான்
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்

பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
பெண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

ஆண் : கடல் நீரிலே சில துளிகள்தான்
மேகம் என வானில் ஓடும்
மேகமது மழையென மாறி விடும்
மீண்டும் அது கடலினில் வந்து விழும்

ஆண் : போன ஜென்ம பந்தம் ஒன்று இருந்திருக்க
பிள்ளையென நீயும் இங்க வந்திருக்க
ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்

ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை
குழு : லல லல லலலா
ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை
குழு : லல லல லலலா

ஆண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள
பெண் : ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here