Singers : S. Janaki and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Gangai Kondan

Chorus : Thaana thanthanaa thaana thanthanaa
Thaana thanthanaa thaanaa
Thaana thanthanaa thaana thanthanaa
Thaana thanthanaa thaanaa

Female : Vaasamalar pooththiruchchaa
Velai vara paaththiruchchaa
Thogai mayil aada kandu
Thozhi onnu kootti kondu

Female : Pora vazhi poga vittu
Pokkishangal alli thanthu
Pora vazhi poga vittu
Pokkishangal alli thanthu
Varumo tharumo kannmaniyae

Chorus : Aaththukku anthapuram anjaaru thennamaram
Aaththukku anthapuram anjaaru thennamaram
Machaan varaporaan
Manamaala podaporaan
Machaan varaporaan
Manamaala podaporaan
Thimithimithimithinthithimithinthimi
Thimithimithimithinthithimithinthimi

Female : Vaasamalar pooththiruchchaa…..aa….

Chorus : ……………..

Female : Kunguma nirameduththu santhana manam kalanhu
Vaazhum vazhi vaazha vanthaayo….oo….
Kunguma nirameduththu santhana manam kalanhu
Vaazhum vazhi vaazha vanthaayo….oo….

Female : Thevai oru vaazhvu koodum oru kaalam
Kondu varum kolam ellaam mudivaagum
Manamo inimel malarum malarnthdum neram

Chorus : Veththila potta ponnu
Vekkaththil sevantha ponnu
Maman varaporaan nalla naalum vaikkaporaan
Thimithimithimithinthithimithinthimi
Thimithimithimithinthithimithinthimi

Female : Vaasamalar pooththiruchchaa…..aa….

Female : Pudhiya vazhi paarththu ponnil oli saerththu
Aasa tharum paasam vaiththaayo…oo…
Aasaikkoru neram anbu manaiyoram
Penmai perum neram ellaam niraiverum
Manamo inimel malarum malarnthidum neram

Chorus : Thaana thanthanaa thaana thanthanaa
Thaana thanthanaa thaanaa
Thaana thanthanaa thaana thanthanaa
Thaana thanthanaa thaanaa

Female : Vaasamalar pooththiruchchaa
Velai vara paaththiruchchaa
Thogai mayil aada kandu
Thozhi onnu kootti kondu

Female : Pora vazhi poga vittu
Pokkishangal alli thanthu
Varumo tharumo kannmaniyae

Chorus : Aaththukku anthapuram anjaaru thennamaram
Machaan varaporaan
Manamaala podaporaan
Machaan varaporaan
Manamaala podaporaan
Thimithimithimithinthithimithinthimi
Thimithimithimithinthithimithinthimi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை கொண்டான்

குழு : தான தந்தனா தான தந்தனா
தான தந்தனா தானா
தான தந்தனா தான தந்தனா
தான தந்தனா தானா

பெண் : வாசமலர் பூத்திருச்சா வேளை வர பாத்திருச்சா
தோகை மயில் ஆடக் கண்டு
தோழி ஒன்னு கூட்டிக் கொண்டு

பெண் : போற வழி போக விட்டு
பொக்கிஷங்கள் அள்ளி தந்து
போற வழி போக விட்டு
பொக்கிஷங்கள் அள்ளி தந்து
வருமோ தருமோ கண்மணியே…..

குழு : ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
மச்சான் வரப்போறான்
மணமால போடப்போறான்
மச்சான் வரப்போறான்
மணமால போடப்போறான்
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி…
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி…

பெண் : வாசமலர் பூத்திருச்சா…..ஆ…..

குழு : ……………………….

பெண் : குங்கும நிறமெடுத்து சந்தன மணம் கலந்து
வாழும் வழி வாழ வந்தாயோ…..ஓ……
குங்கும நிறமெடுத்து சந்தன மணம் கலந்து
வாழும் வழி வாழ வந்தாயோ…..ஓ……

பெண் : தேவை ஒரு வாழ்வு கூடும் ஒரு காலம்
கொண்டு வரும் கோலம் எல்லாம் முடிவாகும்
மனமோ இனிமேல் மலரும் மலர்ந்திடும் நேரம்

குழு : வெத்தில போட்ட பொண்ணு
வெக்கத்தில் செவந்த பொண்ணு
மாமன் வரப்போறான் நல்ல நாளும் வைக்கப்போறான்
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி….
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி….

பெண் : வாசமலர் பூத்திருச்சா……

பெண் : புதிய வழிப் பார்த்து பொன்னில் ஒளிச் சேர்த்து
ஆசத் தரும் பாசம் வைத்தாயோ….ஓ……
ஆசைக்கொரு நேரம் அன்பு மனையோரம்
பெண்மை பெறும் நேரம் எல்லாம் நிறைவேறும்
மனமோ இனிமேல் மலரும் மலர்ந்திடும் நேரம்..

குழு : தான தந்தனா தான தந்தனா
தான தந்தனா தானா
தான தந்தனா தான தந்தனா
தான தந்தனா தானா

பெண் : வாசமலர் பூத்திருச்சா வேளை வர பாத்திருச்சா
தோகை மயில் ஆடக் கண்டு
தோழி ஒன்னு கூட்டிக் கொண்டு
போற வழி போக விட்டு

பெண் : பொக்கிஷங்கள் அள்ளி தந்து
வருமோ தருமோ கண்மணியே…..

குழு : ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
மச்சான் வரப்போறான்
மணமால போடப்போறான்
மச்சான் வரப்போறான்
மணமால போடப்போறான்
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி…
திமிதிமிதிமிதிந்திமிதிந்திமி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here