Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : ………………

Female : Vaasa malli poovu poovu
Aasai rasa vaasalil
Yaedho yaedho novu novu
Konjam pesu nesaththil

Female : Sollu vaarththai poiyae illai
Sonnaal kelaayo
Thalli pogum ennam yaeno
Anbai thaaraayo

Female : Vaasa malli poovu poovu
Aasai rasa vaasalil

Female : Neeraada naan ponaalum
Neerellaam un thottram
Thendral kaattru thottaalum
Theendum unthan yaekkam

Female : Unnaal vaadum annam naan
En mael yaeno kobam
Un pinnaalae endrum naan
Kollaathae en saabam

Female : Sollum vaarththai poiyae illai
Sonnaal kelaayo…
Thalli pogum ennam yaeno
Anbai thaaraayo…

Female : Vaasa malli poovu poovu
Aasai rasa vaasalil

Female : Kannaa unthan pinnaalae
Ennilaatha radhai
Vendaam endru sonnaalum
Vanthaalae un paadhai

Female : Soodaa mullai veen thaanae
Unmai sollu rasa
Paada raagam vendaamae
Paadi pazhagu lesaa

Female : Sollum vaarththai poiyae illai
Sonnaal kelaayo…
Thalli pogum ennam yaeno
Anbai thaaraayo….

Female : Vaasa malli poovu poovu
Aasai rasa vaasalil

Female : Sollum vaarththai poiyae illai
Sonnaal kelaayo…
Thalli pogum ennam yaeno
Anbai thaaraayo….

Female : Vaasa malli poovu poovu
Aasai rasa vaasalil
Yaedho yaedho novu novu
Konjam pesu nesaththil…

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓ……
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ…..ஓ

பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில்

பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ……

பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண் : நீராட நான் போனாலும்
நீரெல்லாம் உன் தோற்றம்
தென்றல் காற்று தொட்டாலும்
தீண்டும் உந்தன் ஏக்கம்

பெண் : உன்னால் வாடும் அன்னம் நான்
என் மேல் ஏனோ கோபம்
உன் பின்னாலே என்றும் நான்
கொல்லாதே என் சாபம்

பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ……

பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண் : கண்ணா உந்தன் பின்னாலே
எண்ணில்லாத ராதை
வேண்டாம் என்று சொன்னாலும்
வந்தாளே உன் பாதை

பெண் : சூடா முல்லை வீண் தானே
உண்மை சொல்லு ராசா
பாடா ராகம் வேண்டாமே
பாடிப் பழகு லேசா…….

பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ…….

பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்

பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ…….

பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here