Singer : Uday Prakash

Music by : A Praveen Kumar

Lyrics by : Babu Christian

Male : Hooo…aaa…aaa…aa

Male : Vasamae uyire
Tholaivil yengum magalae
Varamae vanamae
Kanavil undhan mugamae

Male : Manadhae malarae
Kaatril veesum manamae
Unarvae ulagae
Tholil sumandhen unaiyae

Male : Irulil thedi alaigiren
Thottrum naanum azhugiren
Nijathai katta ninaikkiren
Unakkul naanum marakkkiren

Male : En kanagl kondu
Unnai paartha pinbu
Karainthu naanum pogiren
Unnai kanda pinbu
Endhan nenjam indru
Udainthu nanum pogiren

Male : Vasamae vasamae vasamae

Male : Vasamae en vasamae
Varamae un vaazhkaiyae
Manadhae en maatramae
Unarvae en ulagamae

Male : Aarariroo thaarariroo

Male : Vasamae uyire
Tholaivil yengum magalae
Varamae vanamae
Kanavil undhan mugamae

பாடகர் : உதய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார்

பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின்

ஆண் : ஹோ…ஆஅ ..ஆஅ..

ஆண் : வசமே உயிரே
தொலைவில் ஏங்கும் மகளே
வரமே வனமே
கனவில் உந்தன் முகமே

ஆண் : மனதே மலரே
காற்றில் வீசும் மணமே
உணர்வே உலகே
தோளில் சுமந்தேன் உனையே

ஆண் : இருளில் தேடி அலைகிறேன்
தோற்றும் நானும் அழுகிறேன்
நிஜத்தை காட்ட நினைக்கிறேன்
உனக்குள் நானும் மறக்கிறேன்

ஆண் : என் கண்கள் கொண்டு
உன்னை பார்த்த பின்பு
கரைந்து நானும் போகிறேன்
உன்னை கண்ட பின்பு
எந்தன் நெஞ்சம் இன்று
உடைந்து நானும் போகிறேன்

ஆண் : வசமே வசமே வசமே

ஆண் : வசமே என் வாசமே
வரமே என் வாழ்க்கையே
மனதே என் மாற்றமே
உணர்வே என் உலகமே

ஆண் : ஆராரிரோ தாராரிரோ

ஆண் : வசமே உயிரே
தொலைவில் ஏங்கும் மகளே
வரமே வனமே
கனவில் உந்தன் முகமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here