Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Vasanthamum neeyae malargalum neeyae
Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae
Isai konjum tamil sinthum sugaraagam neeyae

Female : Vasanthamum neeyae malargalum neeyae
Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae
Isai konjum tamil sinthum sugaraagam neeyae

Female : Maalai naan malaraanaval
Maarbil thaen nadhiyaanaval
Naalum nee adhil neenthavum
Thedum orr karai kaanavum

Female : Naan unnai maarbodu thaalaattalaam
Ondraana nenjangal
Thazhuvuvathum uruguvathum
Mayanguvathum maruvuvathum
Nooraandu kaalangal naan kaanalaam

Female : Vasanthamum neeyae malargalum neeyae
Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae
Isai konjum tamil sinthum sugaraagam neeyae

Female : Vasanthamum neeyae…..

Female : Aadai yaen kalaigindrathu
Aasai yaen alaigindrathu
Mogam yaen ezhugindrathu
Thaegam yaen sudugindrathu

Female : Yaenintha maayangal yaar thanthathu
Yaezhaezhu jenmangal
Enathilamai unathurimai
Idhu mudhal naal ini varum naal
Ellaamum perinba naalallavo

Female : Vasanthamum neeyae malargalum neeyae
Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae
Isai konjum tamil sinthum sugaraagam neeyae

Female : Vasanthamum neeyae…..

Female : Dheepangal erigindrana
Thaegangal inaigindrana
Aarambam idhuvendrathu
Aanantham varugindrathu

Female : Sevvaanam thaen maari peigindrathu
Singaara raagaththil
Isai ezhunthathu thuyil kalainthathu
Uyir kalanthathu thanai maranthathu
Kaanaatha perinbam naan kaangiraen

Female : Vasanthamum neeyae malargalum neeyae
Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae
Isai konjum tamil sinthum sugaraagam neeyae

Female : Vasanthamum neeyae…..ae….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

பெண் : மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும்

பெண் : நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள்
தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள் நான் காணலாம்

பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

பெண் : வசந்தமும் நீயே……

பெண் : ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது

பெண் : ஏனிந்த மாயங்கள் யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள்
எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ…….

பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

பெண் : வசந்தமும் நீயே……

பெண் : தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது

பெண் : செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில்……
இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்…….

பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

பெண் : வசந்தமும் நீயே……ஏ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here