Singers : Kailash Kher and Sooraj Santhosh

Music by : D. Imman

Chorus : ……………………………..
Male : Hey hey hey hae hae…(4)

Male : Yevandaa friendu
Yevandaa friendu
Yevandaa friendu
Yevandaa friendu

Male : Yevvalo adichaalum
Thaanguvaandaa
Avan thaan friendu
Temple runna pola oduvaandaa
Unna thookki kondu

Male : Friendu illaa vaazhkkai ellaam
Kaasu illaa purse ah pola
Fever unnaa friendae varuvaan
Oosi kutha nurse ah pola

Chorus : Vaasuvum saravananum
Onnaa padichavanga
Male : Hey hey hey hae hae
Chorus : Ooril ulla bar il ellaam
Serndhae kudichavanga
Male : Hey hey hey hae hae

Male : Hey hey hey hae hae…(2)
Male : Yevandaa friendu
Yevandaa friendu
Yevandaa friendu
Yevandaa friendu

Male : Torture panni thaan dhenandhorum
Ada friendu nammala uyir eduppaan
Danger -na andha nerathula avan
Blood-ah koduthu thaan uyir koduppaan

Male : Kaadhal nerathula
Kangal moodi kolla
Friend ah marakkurom pala neram
Kanneer aval thara nanban thol thara
Friend idam erakkurom mana baaram

Male : Nanbaa o nanbaa
Enna thaangikka nee thembaa

Chorus : Vaasuvum saravananum
Onnaa padichavanga
Male : Hey hey hey hae hae
Chorus : Ooril ulla bar il ellaam
Serndhae kudichavanga
Male : Hey hey hey hae hae

Male : Yevandaa friendu
Yevandaa friendu

Chorus : Boom boom boom boom
Boom boom boom boom
Male : Friendu friendu hae
Chorus : Boom boom boom boom
Boom boom boom boom
Male : Friendu friendu hae

Chorus : ……………………………….

Male : Maamaa nee sondhakkaaran illa
Machaan oru sister enakkilla

Both : Aanaalum ottikkittu nippom
Appappo muttikkittum nippom

Male : Kaadhal adhai potrida
Oru tajmahal undu
Natpai dhinam potrida
Oru koyil ingundaa

Chorus : Vaasuvum saravananum
Onnaa padichavanga
Male : Hey hey hey hae hae
Chorus : Ooril ulla bar il ellaam
Serndhae kudichavanga
Male : Hey hey hey hae hae

Male : Nanaaa…
Hae hae ooo…oo ooo
Nananaaa nananaaa
Hae hae hae
Yevandaa friendu ..uuuu…

பாடகர்கள் : கைலாஷ் கேர் மற்றும் சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : …………….
பிரெண்டு பிரெண்டு ஹேய்
பிரெண்டு பிரெண்டு ஹேய்

ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு

ஆண் : எவ்ளோ அடிச்சாலும்
தாங்குவான்டா
அவன் தான்டா பிரெண்டு
டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா
உன்னைத் தூக்கிக் கொண்டு

ஆண் : பிரெண்டு இல்லா
வாழ்கையெல்லாம்
காசு இல்ல பர்ஸப் போல
பீவர்ருனா பிரெண்டே வருவான்
ஊசி குத்த நர்ஸ்ஸப் போல

குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு

ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : பிரெண்டு பிரெண்டு

ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு…ஊ…

குழு : …………….

ஆண் : டார்ச்சர் பண்ணிதான்
தினம் தோறும்
பிரெண்டு நம்மள
உயிர் எடுப்பான்

ஆண்  : டேன்சர்னா
அந்த நேரத்தில அவன்
பிளட் கொடுத்துதான்
உயிர் கொடுப்பான்

ஆண் : காதல் நேரதில
கண்கள் மூடிக்கொள்ள
பிரெண்டு மறக்கிறோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர
நண்பன் தோள் தர
பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம்

ஆண் : நண்பா ஓ நண்பா
என்ன தாங்கிக்கோ நீ தெம்பா

குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு

ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு

குழு : …………..
ஆண் : ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…..

ஆண் : மாமா
நீ சொந்தகாரன் இல்லை
மச்சான்
ஒரு சிஸ்டர் எனக்கில்லை

குழு : ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம்
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம்

ஆண் : காதல் அதை போற்றிட
ஒரு தாஜ்மஹால் உண்டு
நட்பை தினம் போற்றிட
ஒரு கோயில் இங்குண்டா

குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு

ஆண் : ஹேய் நானா ஓஹோ
நானா ஓ ஓஓஹோ ஹேய்

ஆண் : எவன்டா பிரெண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here