Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Vathsalaa yogam vanthathu
Guru paaravathaan en mel pattathu
Nokku naan nekku nee mudivaachchu
Suba muhurththam vachchaachu thai maasam
Female : Kalyaanam panna nekkuththaan
Yogam poranthathu
Guru paaravaithaan en mel vizhunthathu
Neengathaan mappilla mudivaachchu
Suba muhurththam vachchaachu
Thai maasam kalyaanam panna
Male : Vathsalaa yogam vanthathu
Guru paaravathaan en mel pattathu
Female : Pakkaththu aaththu mama maathiri
Panjakatcham kattungonnaa
Antha paarththasaarathi perumalaattam
Thiruman idungonnaa
Male : Pakkaththu aaththu mama vishayam
Nokku theriyaathu
Avar neththiyil thiruman maththathu saibar
Sonnaa kelaendi
Female : Engaaththilae rompa aachchaaram
Vengaayam kittae saeraathu
Engaaththilae rompa aachchaaram
Vengaayam kittae saeraathu
Male : Naanum koodam aachchaaramthaan
Poori masaalaa madiyaa thimbaen
Male : Vathsalaa yogam vanthathu
Guru paaravathaan en mel pattathu
Female : Mappillaiyaa latchanamaa
Manthiraththa solvelaa
Ammi mithichchu kannaalae
Arunthathi paarpelaa
Male : Manthiraththa vaaththiyaarthaan
Manappaadam pandraarae
Ammi mithikkum intha
Arunthathiya paarpean
Female : Nannaaththaan peththirukkaa
Ungala ammaanji asataattam
Nannaaththaan peththirukkaa
Ungala ammaanji asataattam
Male : Ammaaththaan peththaa appaa maathuri
Achchaa poranthaendi
Female : Nekkuththaan yogam poranthathu
Gurupaarvaithaan en mel vizhunthathu
Female : Shanthi muhurththa pattu kattinaa
Santhaana yogamnaa antha
Sundhari purushan senjathu polae
Samarththaa paduppelaa
Male : Shanthi muhurththam seekkiram pannaa
Santhosham thaanaedi
Nee santhanam poosi sangathi pesa
Sangoja paduvedi
Female : Avasaram yaennaa anjaaru
Poranthudum nekku thaangaathu
Avasaram yaennaa anjaaru
Poranthudum nekku thaangaathu
Male : Kushelar polae perukattum ingae
Samaalipendi guberan kudumbam
Male : Vathsalaa yogam vanthathu
Guru paaravathaan en mel pattathu
Female : Neengathaan mappilla mudivaachchu
Suba muhurththam vachchaachu thai maasam
Male : Suba muhurththam vachchaachu thai maasam
Both : Suba muhurththam vachchaachu thai maasam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : வத்சலா யோகம் வந்தது
குருப் பார்வதான் என் மேல் பட்டது
நோக்கு நான் நேக்கு நீ முடிவாச்சு
சுபமுகூர்த்தம் வச்சாச்சு தை மாசம்
பெண் : கல்யாணம் பண்ண நேக்குத்தான்
யோகம் பொறந்தது
குருப்பார்வை தான் என் மேல் விழுந்தது
நீங்கதான் மாப்பிள்ள முடிவாச்சு
சுபமுகூர்த்தம் வச்சாச்சு
தை மாசம் கல்யாணம் பண்ண…….
ஆண் : வத்சலா யோகம் வந்தது
குருப் பார்வதான் என் மேல் பட்டது
பெண் : பக்கத்து ஆத்து மாமா மாதிரி
பஞ்சகச்சம் கட்டுங்கோன்னா
அந்த பார்த்தசாரதி பெருமாளாட்டம்
திருமண் இடுங்கோன்னா
ஆண் : பக்கத்து ஆத்து மாமா விஷயம்
நோக்கு தெரியாது
அவர் நெத்தியில் திருமண் மத்தது சைபர்
சொன்னா கேளேண்டி
பெண் : எங்காத்திலே ரொம்ப ஆச்சாரம்
வெங்காயம் கிட்டே சேராது
எங்காத்திலே ரொம்ப ஆச்சாரம்
வெங்காயம் கிட்டே சேராது
ஆண் : நானும் கூட ஆச்சாரம்தான்
பூரி மசாலா மடியா திம்பேன்
ஆண் : வத்சலா யோகம் வந்தது
குருப் பார்வதான் என் மேல் பட்டது
பெண் : நீங்கதான் மாப்பிள்ள முடிவாச்சு
சுபமுகூர்த்தம் வச்சாச்சு தை மாசம்
பெண் : மாப்பிள்ளையா லட்சணமா
மந்திரத்த சொல்வேளா
அம்மி மிதிச்சி கண்ணாலே
அருந்ததி பார்ப்பேளா
ஆண் : மந்திரத்த வாத்தியார்தான்
மனப்பாடம் பண்றாரே
அம்மி மிதிக்கும் இந்த
அருந்ததிய பார்ப்பேன்
பெண் : நன்னாத்தான் பெத்திருக்கா
உங்கள அம்மாஞ்சி அசடாட்டம்
நன்னாத்தான் பெத்திருக்கா
உங்கள அம்மாஞ்சி அசடாட்டம்
ஆண் : அம்மாத்தான் பெத்தா அப்பா மாதிரி
அச்சா பொறந்தேன்டி…
பெண் : நேக்குத்தான் யோகம் பொறந்தது
குருப்பார்வை தான் என் மேல் விழுந்தது
பெண் : சாந்தி முகூர்த்த பட்டு கட்டினா
சந்தான யோகம்னா அந்த
சுந்தரி புருஷன் செஞ்சது போலே
சமர்த்தா படுப்பேளா
ஆண் : சாந்தி முகூர்த்தம் சீக்கிரம் பண்ணா
சந்தோசம் தானேடி
நீ சந்தனம் பூசி சங்கதி பேச
சங்கோஜ படுவேடி……
பெண் : அவசரம் ஏன்னா அஞ்சாறு
பொறந்துடும் நேக்கு தாங்காது
அவசரம் ஏன்னா அஞ்சாறு
பொறந்துடும் நேக்கு தாங்காது
ஆண் : குசேலர் போலே பெருகட்டும் இங்கே
சமாளிப்பேண்டி குபேரன் குடும்பம்
ஆண் : வத்சலா யோகம் வந்தது
குருப் பார்வதான் என் மேல் பட்டது
பெண் : நீங்கதான் மாப்பிள்ள முடிவாச்சு
சுபமுகூர்த்தம் வச்சாச்சு தை மாசம்
ஆண் : சுபமுகூர்த்தம் வச்சாச்சு தை மாசம்
இருவர் : சுபமுகூர்த்தம் வச்சாச்சு தை மாசம்