Singers : Unni Menon nand Padmalatha

Music by : Yuvan Shankar Raja

Female : Vatta vatta nilavukku
Rekkai mulaikka
Vinnai vittu vittu parandhadhu
Mannil vasikka

Male : Kitta vandhu kitta vandhu
Ennai pidikka
Vetta veli megamena
Nenjam midhakka

Female : Vasamaaga maatti kondaai
Unnil vasikkaamal naanum povenoo
Male : Pasai pottu otti kondaai
Eppodhu naanum meelvenoo

Female : Vatta vatta nilavukku
Rekkai mulaikka
Vinnai vittu vittu parandhadhu
Mannil vasikka

Male : Kitta vandhu kitta vandhu
Ennai pidikka
Vetta veli megamena
Nenjam midhakka

Male : Thamizh pola pennae unnai
Thavarindri vaasithen
Female : Thavam pola anbae unnai
Thavaraamal yaasithen

Male : Urangaamal nenjae unnai
Uyiraaga swaasiththen
Female : Dheivaththai vanangum podhum
Unai thaanae yosiththen

Male : Vatta vatta nilavukku
Rekkai mulaikka
Vinnai vittu vittu parandhadhu
Mannil vasikka

Female : Kitta vandhu kitta vandhu
Unnai pidikka
Vetta veli megamena
Nenjam midhakka

Female : Niraivaaga veettukkullae
Kudiyeri vaazhalaam
Male : Pathinaaru pillai petru
Veliyera paarkalaam

Female : Pasi yedhum vandhaal mutham
Unavaagaa unbomaa
Male : Irandaaga irukkum uyirai
Ondraaga serkkalaam

Female : Vatta vatta nilavukku
Rekkai mulaikka
Vinnai vittu vittu parandhadhu
Mannil vasikka

Male : Kitta vandhu kitta vandhu
Ennai pidikka
Vetta veli megamena
Nenjam midhakka

Female : Vasamaaga maatti kondaai
Unnil vasikkaamal naanum povenoo
Male : Pasai pottu otti kondaai
Eppodhu naanum meelvenoo

Female : Vatta vatta nilavukku
Rekkai mulaikka
Vinnai vittu vittu parandhadhu
Mannil vasikka

Male : Kitta vandhu kitta vandhu
Ennai pidikka
Vetta veli megamena
Nenjam midhakka

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

பெண் : வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ…

பெண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

ஆண் : தமிழ் போல பெண்ணே உன்னை
தவறின்றி வாசித்தேன்
பெண் : தவம் போல அன்பே உன்னை
தவறாமல் யாசித்தேன்

ஆண் : உறங்காமல் நெஞ்சே
உன்னை உயிராக சுவாசித்தேன்
பெண் : தெய்வத்தை வணங்கும் போதும்
உனை தானே யோசித்தேன்…..

ஆண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

பெண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

பெண் : வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ…

பெண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

பெண் : நிறைவாக வீட்டுக்குள்ளே
குடியேறி வாழலாம்
ஆண் : பதினாறு பிள்ளை பெற்று
வெளியேற பார்க்கலாம்

பெண் : பசியேதும் வந்தால் முத்தம்
உணவாக உண்போமா
ஆண் : இரண்டாக இருக்கும் உயிரை
ஒன்றாக சேர்க்கலாம்

பெண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க

பெண் : வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல்
நானும் போவேனோ
ஆண் : பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ…

பெண் : வட்ட வட்ட நிலவுக்கு
ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு
பறந்தது மண்ணில் வசிக்க

ஆண் : கிட்ட வந்து கிட்ட வந்து
என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென
நெஞ்சம் மிதக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here