Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female : Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa

Female : Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti

Chorus : Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa

Female : Pandhodu pandhadithu kulunga
Paavaiyaval kannadithu mayanga
Pandhodu pandhadithu kulunga
Paavaiyaval kannadithu mayanga

Chorus : Mayanga

Female : Mundhi mundhi oduraal raadhai
Raadhai
Aval mundhaanai pattaalae bodhai

Chorus : Aval mundhaanai pattaalae bodhai

Female : Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti

Chorus : Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa

Female : Oiyaara pennae odivaa odivaa
Odivaa
Ullaasa mayilae aadivaa aadivaa aadivaa
Oiyaara pennae

Chorus : Odivaa odivaa odivaa

Female : Ullaasa mayilae

Chorus : Aadivaa aadivaa aadivaa

Female : Mai theetti vizhiyai chimitti vaa
Maappillaiyai thunaikku kootti vaa
Mai theetti vizhiyai chimitti vaa
Maappillaiyai thunaikku kootti vaa

Chorus : Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti

Female : Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa

Female : Sembaruthi poothirukkum idhazho
Sevvaanam saaindhirukkum udalo
Sembaruthi poothirukkum idhazho
Sevvaanam saaindhirukkum udalo
Pambaramaa suthuraa meenaa meenaa
Odum pandhayathil thulli varum maanaa

Chorus : Odum pandhayathil thulli varum maanaa

Female : Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa

Chorus : { Vatta vatta paathi katti
Vanna vanna chaelai katti
Kattazhagi nadappadhu naattiyamaa
Aval kannaalae suttruvadhu raattinamaa}

Female : {Oho oho oo oo
Oho oho oo oo
Ahaahaahaahaahaa } (Overlap)

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி
கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி

குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

பெண் : பந்தோடு பந்தடித்துக் குலுங்க
பாவை அவள் கண்ணடித்து மயங்க
பந்தோடு பந்தடித்துக் குலுங்க
பாவை அவள் கண்ணடித்து மயங்க

குழு : மயங்க

பெண் : முந்தி முந்தி ஓடுறாள் ராதை
ராதை
அவள் முந்தானை பட்டாலே போதை

குழு : அவள் முந்தானை பட்டாலே போதை

பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி

குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

பெண் : ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா
ஓடி வா
உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா
ஆடி வா

பெண் : ஒய்யாரப் பெண்ணே

குழு : ஓடி வா ஓடி வா ஓடி வா

பெண் : உல்லாச மயிலே

குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா

பெண் : மை தீட்டி விழியைச் சிமிட்டி வா
மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா
மை தீட்டி விழியைச் சிமிட்டி வா
மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா

குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி

பெண் : கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

பெண் : செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ
செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ
செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ
செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ
பம்பரமா சுத்துறா மீனா……ஆஅ…….. மீனா…
ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா

குழு : ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா

பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி
கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி
கட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

பெண் : ஓஹோ ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓஹோ ஓ ஓ
ஆஹஅஹஆஹாஹா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here