Singers : Ramani Ammal and Laxmi Jai

Music by : Tajnoor

Lyrics by : Sankagiri Rajkumar

Female : Vatta vatta pottu vechu
Chorus : Yellelangadi yelelo
Female : Vandi yeri poromadi
Chorus : Yellelangadi yelelo
Female : Pattu pattu selakatti
Chorus : Yellelangadi yelelo
Female : Padam edukka poromadi
Chorus : Yellelangadi yelelo

Female : Kundu malli katti vacha
Chorus : Yellelangadi yelelo
Female : Kondamela cameravam
Chorus : Yellelangadi yelelo
Female : Enga kozhi kodaappukkula
Chorus : Yellelangadi yelelo
Female : Kollywooda pathukkadi
Chorus : Yellelangadi yelelo

Male : Yelelo yelelo
Yelelo ilasa yelelo ilasa yelelo

Female : Kannuthanni
Chorus : Yelelo
Female : Varalainna
Chorus : Iyaiyo
Female : Varalainna
Chorus : Mela sollu
Female : Gliserinu
Chorus : Yelelo
Female : Vachukkalam
Chorus : Amama

Female : Dialogue
Chorus : Yelelo
Female : Maranthuchuna
Chorus : Pe pe pe
Female : Maranthuchuna
Chorus : mela sollu
Female : Dakkunuthan
Chorus : Yelelo
Female : Prombt pannudi
Chorus : Amama

Female : Sunlightu
Chorus : Yelelo
Female : Athikamana
Chorus : Enna seiya
Female : Athikamana
Chorus : Yethu seiya
Female : Skimmaruthan
Chorus : Thalaikku mela
Female : Puduchukalam
Chorus : Appadi sollu

Female : Longshotuku
Chorus : Yelelo
Female : Widelensam
Chorus : Amama
Female : Widelensam
Chorus : Apuram sollu
Female : Closeupuku
Chorus : Yelelo
Female : Telelensam
Chorus : Aama pulla

Female : Mastershotla
Chorus : Yelelo
Female : Leftulooka
Chorus : Camerakku
Female : Rightulooka
Chorus : Amam Pulla
Female : Closeupukum
Chorus : Yelelo
Female : Athe lookam
Chorus : Appadi ollu

Female : Yelelo ilasa yelelo ilasa
Yelelo

Female : Hard diskla
Chorus : Yyelelo
Female : Copy panna
Chorus : Enna pannaa
Female : Copy pannaa
Chorus : Apuram sollu
Female : Safetikuthan innoru copy pottukanam
Chorus : Seri pulla

Female : Dubbingthan
Chorus : Yelelo
Female : Pesurappo
Chorus : Mikulathan
Female : Pesurappo
Chorus : Apuram sollu
Female : Lipsingum modulationum
Mukkiyamadi
Chorus : Amama

Female : Yelelo ilasa yelelo ilasa
Yelelo

Female : Padamedukkura
Chorus : Yelelo
Female : Pozhappukuthan
Chorus : Amama
Female : Indha pozhappukuthaan
Chorus : Mela sollu

Female : Eruma maadu vaangi mechu polachukkalam
Naalu eruma maadu vaangi mechu
Polachukkalam

பாடகர்கள் : ரமணி அம்மாள் மற்றும் லட்சுமி ஜெய்

இசை அமைப்பாளர் : தாஜ்நூர்

பாடல் ஆசிரியர் : சங்ககிரி ராஜ்குமார்

பெண் : வட்ட வட்ட பொட்டு வெச்சு
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : வண்டி ஏறி போறோமடி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : பட்டு பட்டு சேலகட்டி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : படம் எடுக்க போறோமடி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ

பெண் : குண்டு மல்லி கட்டி வச்ச
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : கொண்ட மேல கேமராவாம்
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : எங்க கோழி கொடாப்புக்குள்ள
குழு : ஏலேலங்கடி ஏலேலோ
பெண் : கோலிவுட்ட பாத்துக்கடி
குழு : ஏலேலங்கடி ஏலேலோ

ஆண் : ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா ஏலேலோ

பெண் : கண்ணுதண்ணி
குழு : ஏலேலோ
பெண் : வரலையின்னா
குழு : ஐயையோ
பெண் : வரலையின்னா
குழு : மேல சொல்லு
பெண் : கிளிசெரினு
குழு : ஏலேலோ
பெண் : வச்சுக்கலாம்
குழு : ஆமாமா …

பெண் : டயலாகு
குழு : ஏலேலோ
பெண் : மறந்துச்சுனா
குழு : பே பே பே
பெண் : மறந்துச்சுனா
குழு : மேல சொல்லு
பெண் : டக்குனுதான்
குழு : ஏலேலோ
பெண் : ப்ராம்ப்ட் பண்ணுடி
குழு : ஆமாமா

பெண் : சன்லைட்டு
குழு : ஏலேலோ
பெண் : அதிகமானா
குழு : என்ன செய்ய
பெண் : அதிகமானா
குழு : ஏது செய்ய
பெண் : ஸ்கிம்மருதான்
குழு : தலைக்கு மேல
பெண் : புடிச்சுக்கலாம்
குழு : அப்படி சொல்லு

பெண் : லாங்ஷாட்டுகு
குழு : ஏலேலோ
பெண் : வைட்லென்சாம்
குழு : ஆமாமா
பெண் : விடலென்சாம்
குழு : அப்புறம் சொல்லு
பெண் :  க்ளோசப்புக்கு
குழு : ஏலேலோ
பெண் : டெலிலென்சாம்
குழு : ஆமா புள்ள

பெண் : மாஸ்டர்ஷாட்ல
குழு : ஏலேலோ
பெண் : லெஃப்டுலுக்கா
குழு : கேமராக்கு
பெண் : ரைட்டுலுக்கா
குழு : ஆமாம் புள்ள
பெண் :  க்ளோஸப்புக்கும்
குழு : ஏலேலோ
பெண் : அதே லுக்காம்
குழு : அப்படி சொல்லு

பெண் : ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
ஏலேலோ

பெண் : ஹார்டு டிஸ்க்குல
குழு : ஏலேலோ
பெண் : காப்பி பண்ணா
குழு : என்ன பண்ணா
பெண் : காப்பி பண்ணா
குழு : அப்புறம் சொல்லு
பெண் : ஸேஃப்டிக்குத்தான்
குழு : இன்னொரு
பெண் : காப்பி போட்டுக்கணம்
குழு : செரி புள்ள

பெண் :  டப்பிங்ஙுதான்
குழு : ஏலேலோ
பெண் :  பேசுறப்போ
குழு : மைக்குலதான்
பெண் :  பேசுறப்போ
குழு : அப்புறம் சொல்லு
பெண் :  லிப்சிங்கும்
குழு : மாடுலேஷனும்
பெண் : முக்கியமடி
குழு : ஆமாமா

பெண் : ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
ஏலேலோ

பெண் : படமெடுக்குற
குழு : ஏலேலோ
பெண் : பொழப்புக்குதான்
குழு : ஆமாமா
பெண் : இந்த பொழப்புக்குதான்
குழு : மேல சொல்லு

பெண் : எரும மாடு வாங்கி
மேச்சு பொழச்சுக்கலாம்
நாலு எரும மாடு வாங்கி
மேச்சு பொழச்சுக்கலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here