Singers : Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ………………..

Chorus : Haei haei haeiii….

Female : Vattam podu valaichchu podu
Thaalam podu thagida thagida
Thittam podu thiruppi podu
Gaanam paadu thananathanana

Female : Vanthaaradi intha vanithaavin maappillai
Moraikkuthu verikkuthu
Aanthappol muzhikkuthu
Mookku moonju mogara chchachchchch azhaguthaan

Chorus : Vattam podu valaichchu podu
Thaalam podu thagida thagida
Thittam podu thiruppi podu
Gaanam paadu thananathanana

Chorus : ………………..

Female : Collage pengalellaam kann konduthaan
Kaanaatha kattazhagan boy friendu-thaan
Yaemaalithaan komaalithaan
Aamaannu thalaiyaattum thanjavur bommaithaan

Female : Summaalum vambizhuththu paarppomaa
Ambonnu nikkiraaru ropa neramaa
Chorus : Haan summaalum vambizhuththu paarppomaa
Ambonnu nikkiraaru ropa neramaa

Female : Aah
Chorus : Vattam podu valaichchu podu
Thaalam podu thagida thagida
Thittam podu thiruppi podu
Gaanam paadu thananathanana

Female : Vanthaaradi intha vanithaavin maappillai
Vanthaaradi intha vanithaavin maappillai
Moraikkuthu verikkuthu
Aanthappol muzhikkuthu
Mookku moonju mogara chchachchchch azhaguthaan

Chorus : Vattam podu valaichchu podu
Thaalam podu thagida thagida
Thittam podu thiruppi podu
Gaanam paadu thananathanana

Female : Kaadhoram pooveduththu soottungadi
Mamannu mariyaatha kaattungadi
Kaadhoram pooveduththu soottungadi
Mamannu mariyaatha kaattungadi
Verukkaamathaan nerungaamaththaan
Thindaadum machchana kondaada vaangadi

Female : Vanthaaru katta bomman pillaithaan
Veeraathi veeranukku eedu illathaan
Chorus : Vanthaaru katta bomman pillaithaan
Veeraathi veeranukku eedu illathaan

Female : Aah
Chorus : Vattam podu valaichchu podu
Thaalam podu thagida thagida
Thittam podu thiruppi podu
Gaanam paadu thananathanana

Chorus : Vanthaaradi intha vanithaavin maappillai
Vanthaaradi intha vanithaavin maappillai
Moraikkuthu verikkuthu
Aanthappol muzhikkuthu
Mookku moonju mogara chchachchchch
Female : Azhaguthaan

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………….

குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்

பெண் : வட்டம் போடு வளச்சு போடு
தாளம் போடு தகிடதகிட
திட்டம் போடு திருப்பி போடு
கானம் பாடு தனனதனன

பெண் : வந்தாரடி இந்த வனிதாவின் மாப்பிள்ளை
மொறைக்குது வெறிக்குது
ஆந்தப் போல் முழிக்குது
மூக்கு மூஞ்சு மொகர ச்சச்ச்ச்ச் அழகுதான்

குழு : வட்டம் போடு வளச்சு போடு
தாளம் போடு தகிடதகிட
திட்டம் போடு திருப்பி போடு
கானம் பாடு தனனதனன

குழு : ……………………..

பெண் : காலேஜு பெண்களெல்லாம் கண் கொண்டுதான்
காணாத கட்டழகன் பாய் ப்ரெண்டுதான்
ஏமாளிதான் கோமாளிதான்
ஆமான்னு தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைதான்

பெண் : சும்மாலும் வம்பிழுத்து பார்ப்போமா
அம்போன்னு நிக்கிறாரு ரொம்ப நேரமா…
குழு : ஹான் சும்மாலும் வம்பிழுத்து பார்ப்போமா
அம்போன்னு நிக்கிறாரு ரொம்ப நேரமா..

பெண் : ஆஹ்
குழு : வட்டம் போடு வளச்சு போடு
தாளம் போடு தகிடதகிட
திட்டம் போடு திருப்பி போடு
கானம் பாடு தனனதனன

பெண் : வந்தாரடி இந்த வனிதாவின் மாப்பிள்ளை
வந்தாரடி இந்த வனிதாவின் மாப்பிள்ளை
மொறைக்குது வெறிக்குது
ஆந்தப் போல் முழிக்குது
மூக்கு மூஞ்சு மொகர ச்சச்ச்ச்ச் அழகுதான்

குழு : வட்டம் போடு வளச்சு போடு
தாளம் போடு தகிடதகிட
திட்டம் போடு திருப்பி போடு
கானம் பாடு தனனதனன

பெண் : காதோரம் பூவெடுத்து சூட்டுங்கடி
மாமான்னு மரியாத காட்டுங்கடி
காதோரம் பூவெடுத்து சூட்டுங்கடி
மாமான்னு மரியாத காட்டுங்கடி
வெறுக்காமதான் நெருங்காமத்தான்
திண்டாடும் மச்சான கொண்டாட வாங்கடி

பெண் : வந்தாரு கட்டபொம்மன் பிள்ளைதான்
வீராதி வீரனுக்கு ஈடு இல்லதான்
குழு : வந்தாரு கட்டபொம்மன் பிள்ளைதான்
வீராதி வீரனுக்கு ஈடு இல்லதான்

பெண் : ஆஹ்
குழு : வட்டம் போடு வளச்சு போடு
தாளம் போடு தகிடதகிட
திட்டம் போடு திருப்பி போடு
கானம் பாடு தனனதனன

குழு : வந்தாரடி இந்த வனிதாவின் மாப்பிள்ளை
வந்தாரடி இந்த வனிதாவின் மாப்பிள்ளை
மொறைக்குது வெறிக்குது
ஆந்தப் போல் முழிக்குது
மூக்கு மூஞ்சு மொகர ச்சச்ச்ச்ச்
பெண் : அழகுதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here