Singer : Suchitra

Music by : Bharathwaj

Female : Vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda
Vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda

Female : Thigu thigu endrae
Theeyil kanaguvugal
Paravum neram
Silu silu endrae kaatraai nee va
Kuraiyum baaram
Udalodu..uyir modhum
Oru yuththathukku oththu kollada

Female : Vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda

Female : Paatharasa paai virikkanum
Virikkanum
Phosporous-ai nee irukkanum
Poovukkullae kaai parikkanum
Parikkanum
Maatikittu naan thudikkanum

Female : Un muraikku ondru
En muraikku ondru
Van muraikku vazhi solluda
Kan thudaikkum pothu
Kai pidikka vendum
Kaathalukku vetkam ennada
Ithazh odu
Ithazh serppom
Intha iravinai niruthi vaippom

Female : Vattam vittu vattam vittu
Vattam vittu
Vattam vittu vattam vittu
Vattam vittu

Female : Hey vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda

Female : Megathukku thee pidikkanum
Pidikkanum
Neer thelichu nee anaikkanum
Devathaikku pei pidikkanum
Pidikkanum
Poojai senju nee verattanum

Female : Muthangala serthu
Puththagamaai korththu
Puththam puthu kadhai sollada
Por kalamum undu
Poo kalamum undu
Kaathalukku rendum onnuda
Viralodu viral serppom
Intha verathathai mudithu vaippom

Female : Vattam vittu vattam vittu
Vattam vittu
Hey vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda
Vattam vittu vattam vittu alluda
Enna thittam ittu thittam ittu kolluda

Female : Thigu thigu endrae
Theeyil kanaguvugal
Paravum neram
Silu silu endrae kaatraai nee va
Kuraiyum baaram
Udalodu..uyir modhum
Oru yuththathukku oththu kollada

பாடகி : சுசித்ரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா
வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா

பெண் : திகு திகு என்றே
தீயில் கனவுகள்
பரவும் நேரம்
சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா
குறையும் பாரம்
உடலோடு….உயிர் மோதும்
ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா

பெண் : வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா

பெண் : பாதரச பாய் விரிக்கணும்
விரிக்கணும்
பாஸ்பரசாய் நீ இருக்கணும்
பூவுக்குள்ளே காய் பறிக்கனும்
பறிக்கனும்
மாட்டிகிட்டு நான் துடிக்கனும்

பெண் : உன் முறைக்கு ஒன்று
என் முறைக்கு ஒன்று
வன்முறைக்கு வழி சொல்லுடா
கண் துடைக்கும்போது
கை பிடிக்க வேண்டும்
காதலுக்கு வெட்கம் என்னடா
இதழ்லோடு
இதழ் சேர்ப்போம்
இந்த இரவினை நிறுத்தி வைப்போம்

பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு
வட்டம் விட்டு
வட்டம் விட்டு வட்டம் விட்டு
வட்டம் விட்டு

பெண் : ஹேய் வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா

பெண் : மேகத்துக்கு தீ பிடிக்கணும்
பிடிக்கணும்
நீர் தெளிச்சு நீ அணைக்கணும்
தேவதைக்கு பேய் பிடிக்கணும்
பிடிக்கணும்
பூஜை செஞ்சு நீ வெரட்டனும்

பெண் : முத்தங்கள சேர்த்து
புத்தகமாய் கோர்த்து
புத்தம் புது கதை சொல்லடா
போர் களமும் உண்டு
பூ களமும் உண்டு
காதலுக்கு ரெண்டும் ஒன்னுடா
விரலோடு விரல் சேர்ப்போம்
இந்த விரதத்தை முடித்து வைப்போம்

பெண் : வட்டம் விட்டு வட்டம் விட்டு
வட்டம் விட்டு

பெண் : ஹேய் வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா
வட்டம் விட்டு
வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு
திட்டம் இட்டு கொல்லுடா

பெண் : திகு திகு என்றே
தீயில் கனவுகள்
பரவும் நேரம்
சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா
குறையும் பாரம்
உடலோடு….உயிர் மோதும்
ஒரு யுத்தத்துக்கு ஒத்து கொள்ளடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here