Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Female : Vayadhu vandha pennai
Oru vaaliban thodalaama
Avan kaadhalan endraalum
Aval naanathai vidalaama

Female : Vayadhu vandha pennai
Oru vaaliban thodalaama
Avan kaadhalan endraalum
Aval naanathai vidalaama

Male : Aasai vandha pinnae andha
Naanathai poga vidu
Suvai aayiram aagattumae
Uyir kadhalai vaazha vidu

Male : Aasai vandha pinnae andha
Naanathai poga vidu
Suvai aayiram aagattumae
Uyir kadhalai vaazha vidu

Female : Kaigal enna thottiloo
Kanni enna pillaiyoo
Kaigal enna thottiloo
Kanni enna pillaiyoo
Kaadhal enna paadaloo
Kann mayangum neramo
Kaadhal enna paadaloo
Kann mayangum neramo

Male : Nenjam enna oonjalo
Ninaivu enna aadaloo
Nenjam enna oonjalo
Ninaivu enna aadaloo
Kannam enna vannamoo
Killirukkum kinnamo
Kannam enna vannamoo
Killirukkum kinnamo

Female : Pakkam vanthu sellavoo
Vetkam vittu sollavoo
Pakkam vanthu sellavoo
Vetkam vittu sollavoo
Azhagai thandhu ketkavoo
Aadai kondu moodavoo
Azhagai thandhu ketkavoo
Aadai kondu moodavoo

Male : Paarthu nindraal podhuma
Pasiyum adangi poguma
Paarthu nindraal podhuma
Pasiyum adangi poguma
Kettu vaanga venduma
Kelvi badhilum aagumaa
Kettu vaanga venduma
Kelvi badhilum aagumaa

Female : Vayadhu vandha pennai
Oru vaaliban thodalaama
Avan kaadhalan endraalum
Aval naanathai vidalaama

Male : Aasai vandha pinnae andha
Naanathai poga vidu
Suvai aayiram aagattumae
Uyir kadhalai vaazha vidu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : வயது வந்த பெண்ணை
ஒரு வாலிபன் தொடலாமா
அவன் காதலன் என்றாலும்
அவள் நாணத்தை விடலாமா

பெண் : வயது வந்த பெண்ணை
ஒரு வாலிபன் தொடலாமா
அவன் காதலன் என்றாலும்
அவள் நாணத்தை விடலாமா

ஆண் : ஆசை வந்த பின்னே அந்த
நாணத்தை போக விடு
சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர்
காதலை வாழ விடு

ஆண் : ஆசை வந்த பின்னே அந்த
நாணத்தை போக விடு
சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர்
காதலை வாழ விடு

பெண் : கைகள் என்ன தொட்டிலோ
கன்னி என்ன பிள்ளையோ
கைகள் என்ன தொட்டிலோ
கன்னி என்ன பிள்ளையோ
காதல் என்ன பாடலோ
கண் மயங்கும் நேரமோ
காதல் என்ன பாடலோ
கண் மயங்கும் நேரமோ

ஆண் : நெஞ்சம் என்ன ஊஞ்சலோ
நினைவு என்ன ஆடலோ
நெஞ்சம் என்ன ஊஞ்சலோ
நினைவு என்ன ஆடலோ
கன்னம் என்ன வண்ணமோ
கள்ளிருக்கும் கிண்ணமோ
கன்னம் என்ன வண்ணமோ
கள்ளிருக்கும் கிண்ணமோ

பெண் : பக்கம் வந்து செல்லவோ
வெட்கம் விட்டு சொல்லவோ
பக்கம் வந்து செல்லவோ
வெட்கம் விட்டு சொல்லவோ
அழகை தந்து கேட்கவோ
ஆடை கொண்டு மூடவோ
அழகை தந்து கேட்கவோ
ஆடை கொண்டு மூடவோ

ஆண் : பார்த்து நின்றால் போதுமா
பசியும் அடங்கி போகுமா
பார்த்து நின்றால் போதுமா
பசியும் அடங்கி போகுமா
கேட்டு வாங்க வேண்டுமா
கேள்வி பதிலும் ஆகுமா
கேட்டு வாங்க வேண்டுமா
கேள்வி பதிலும் ஆகுமா

பெண் : வயது வந்த பெண்ணை
ஒரு வாலிபன் தொடலாமா
அவன் காதலன் என்றாலும்
அவள் நாணத்தை விடலாமா

ஆண் : ஆசை வந்த பின்னே அந்த
நாணத்தை போக விடு
சுவை ஆயிரம் ஆகட்டுமே உயிர்
காதலை வாழ விடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here