Singers : Vani Jayaram and P.Jayachandran

Music by : Shankar Ganesh

Male : Vayasu ponnu thaniyae ninnu
Sirippathenna rasipathenna
Thavippathennammaa

Female : Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae

Female : Vayasu ponnu thaniyae ninnu
Siripputhenna rasipathenna
Thavippathennaiyaa

Male : Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae

Female : {Munthaa naal raatthiri
Thookkam illamae
Vanthaen naan paarthaenae
Paakku thoppulae} (2)

Male : Oru naal maalai nearam
Paarkka sonnaayae
Marunaal aaththoram
Kaaththu ninnaenae

Female : Thaayodu thanthai aagavenum naamae
Thaayodu thanthai aagavenum naamae

Male : Vayasu ponnu thaniyae ninnu
Sirippathenna rasipathenna
Thavippathennammaa

Female : Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae

Male : {Siththaadai aththaanin
Mogam koottuthae
Achchaara muththaada naalum paakkuthae} (2)

Female : Idhu pol un maarbil
Saerum kalyaanam
Thirunaal annaalil namakku oorkolam

Male : Vaanodu mannum vaazha nammai vaazhththum
Vaanodu mannum vaazha nammai vaazhththum

Female : Vayasu ponnu thaniyae ninnu
Siripputhenna rasipathenna
Thavippathennaiyaa

Male : Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male : Kandaangi munthaana
Kaaththaada kandenae

Both : ……………….

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா

பெண் : அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா

ஆண் : அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே…
பெண் : ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே…

பெண் : {முந்தா நாள் ராத்திரி
தூக்கம் இல்லாமே
வந்தேன் நான் பார்த்தேனே
பாக்கு தோப்புலே} (2)

ஆண் : ஒரு நாள் மாலை நேரம்
பார்க்க சொன்னாயே
மறுநாள் ஆத்தோரம்
காத்து நின்னேனே

பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா

பெண் : அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே

ஆண் : {சித்தாடை அத்தானின்
மோகம் கூட்டுதே
அச்சார முத்தாட நாளும் பாக்குதே} (2)

பெண் : இதுபோல் உன் மார்பில்
சேரும் கல்யாணம்
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்

ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா

ஆண் : அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே…
பெண் : ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே

ஆண் : கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே…

இருவர் : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here