Singer : Mahalakshmi Iyer

Music by : Yuvan Shankar Raja

Female : Haa…aa…haa…aaa…
Aaaa….aaa….aaa….

Female : Vayasu ponnuku ponnuku ponnuku
Ennai pol ponnuku ponnuku ponnuku
Ada ennennalaam pudikkum
Ponnuku ethu ethuda pudikkum

Female : Othaiyila nadanthu varum
Oththai nila pudikkum
Intha iduppai thodum
Rettai jadai pudikkum
Mun kazhuthil vizhum
Moonu moodichi pudikkum
Innum ennennamo pudikkum
Ponnukku ethu edhuvo pudikkum

Female : Vayasu ponnuku ponnuku ponnuku
Ennai pol ponnuku ponnuku ponnuku

Chorus : …………………………

Female : Niraiya niraiya thaan
Karaiya karaiya thaan
Neeril aada pudikkum
Thazhaiya thazhaiya thaan
Poovu sorugi thaan
Podavai katta pudikkum

Female : Thanakku pudichavan
Thayangi paarkura
Kuththal paarvai pudikkum
Mutham kodukkira neram vanthutta
Kanna mooda pudikkum

Female : Kattum thaavani
Nazhuvum pothila
Avana nenaikka pudikkum
Manasukkulla evaro irunthaal
Maunam thaanae pudikkum

Female : Vayasu ponnuku ponnuku ponnuku
Ennai pol ponnuku ponnuku ponnuku
Ada ennennalaam pudikkum
Ponnuku ethu ethuda pudikkum

Female : ……………………………….

Female : Poonai kuttiya
Madiyil thooki thaan
Konji paarka pudikkum
Chinna chinnatha thappu pannura
Thiruttu thanamum pudikkum

Female : Kaathal vanthutta
Kaati koduthidum
Kavithaithanangal pudikkum
Paadhi samayala pannum nerathil
Rusiyum paarkka pudikkum

Female : Kannazhagu thaandi rasichi
Vilagii nirka pudikkum
Vetkamittu veliyae sonnaal
Mela chatham pudikkum

Female : Vayasu ponnuku ponnuku ponnuku
Ennai pol ponnuku ponnuku ponnuku
Ada ennennalaam pudikkum
Ponnuku ethu ethuda pudikkum

Female : Othaiyila nadanthu varum
Oththai nila pudikkum
Intha iduppai thodum
Rettai jadai pudikkum
Mun kazhuthil vizhum
Moonu moodichi pudikkum
Innum ennennamo pudikkum
Ponnukku ethu edhuvo pudikkum

Female : Vayasu ponnuku ponnuku ponnuku
Ennai pol ponnuku ponnuku ponnuku

பாடகி : மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆஹா ஹா ஆஅ ஹா

பெண் : வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

பெண் : ஒத்தையில நடந்து வரும்
ஒத்த நிலப் பிடிக்கும்
இந்த இடுப்பைத் தொடும்
ரெட்டை ஜடை பிடிக்கும்
முன் கழுத்தில் விழும்
மூணு முடிச்சு பிடிக்கும்
இன்னும் என்னென்னமோ பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

பெண் : வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு….ஊ……

குழு : ஹையய் யே ஹையயயே
வோவ் வோவ் வோவ்வவா
ஹையய் யே ஹையயயே
வோவ் வோவ் வோவ்வவா

பெண் : நிறைய நிறையத்தான்
கரையக் கரையத்தான்
நீரில் ஆடப் பிடிக்கும்
தலைய தலையத்தான்
பூவு சொருகித்தான்
புடவை கட்டப் பிடிக்கும்

பெண் : தனக்குப் பிடிச்சவன் தயங்கி பார்க்கிற
குத்தல் பார்வை பிடிக்கும்
முத்தம் கொடுக்கிற நேரம் வந்துட்டா
கண்ண மூட பிடிக்கும்

பெண் : கட்டும் தாவணி நழுவும் போதில
அவன நினைக்க பிடிக்கும்
மனசுக்குள்ள எவரோ இருந்தால்
மவுனம் தானே பிடிக்கும்

பெண் : வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

பெண் : …………………

பெண் : பூனைகுட்டிய மடியில் தூக்கித்தான்
கொஞ்சிப் பார்க்க புடிக்கும்
சின்ன சின்னதா தப்பு பண்ணுற
திருட்டுத்தனமும் பிடிக்கும்

பெண் : காதல் வந்திட்டா காட்டிக் கொடுத்திடும்
கவிதைத்தனங்கள் பிடிக்கும்
பாதி சமையலை பண்ணும் நேரத்தில்
ருசியும் பார்க்கப் பிடிக்கும்

பெண் : ஜன்னல்கள் தாண்டி ரசிச்சு
விலகி நிக்க பிடிக்கும்
வெட்கம் விட்டு வெளியே சொன்னா
மேளச் சத்தம் பிடிக்கும்

பெண் : வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
அட என்னென்னெல்லாம் பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

பெண் : ஒத்தையில நடந்து வரும்
ஒத்த நிலப் பிடிக்கும்
இந்த இடுப்புத் தொடும்
ரெட்டை ஜடை பிடிக்கும்ம
முன் கழுத்தில் விழும்
மூணு முடிச்சு பிடிக்கும்
இன்னும் என்னென்னமோ பிடிக்கும்
பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

பெண் : வயசுப் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு
என்னைப்போல் பொண்ணுக்கு
பொண்ணுக்கு பொண்ணுக்கு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here