Singer : K. S. Chithra

Music by : Sirpy

Lyrics by : Vaali

Female : Oi mamoi

Female : Vayasu ponnuthaan manja vaazhaikannuthaan
Unna orasa ennuthu sarasam pannuthu
Mama chinna mama

Female : Kuruvi kunjithaan intha kaththiri pinjuthaan
Unna nerungi nikkuthu nenaichchu sokkuthu
Mama chinna mama

Female : Unakkagaththaan samainji ninnaenae
Sari jodiyaa amainji ninnaenae

Female : Adadaa….
Vayasu ponnuthaan manja vaazhaikannuthaan
Unna orasa ennuthu sarasam pannuthu
Mama chinna mama

Female : Kaalai maadu moraikkumaa
Karavai maattaiyum verukkumaa
Mamanukku vevaramaa vilakki sollanumaa

Female : Aa….kondai seval veraikkumaa
Kozhi vanthathum verattumaa
Mookku vachchi urasunaa maruppu sollidumaa

Female : Ada raappothu aanaa intha poo vaaduthu
Intha maharasan pera solli poraaduthu
Idhai yaeiyyaa nee paakkala adhu ennaannu kekkala

Female : Vayasu ponnuthaan manja vaazhaikannuthaan
Unna orasa ennuthu sarasam pannuthu
Mama chinna mama

Female : Kuruvi kunjithaan intha kaththiri pinjuthaan
Unna nerungi nikkuthu nenaichchu sokkuthu
Mama chinna mama

Female : Haei…..paakkurappo asaththura
Paruva nenjaiyum usupura
Aaga moththam paduththura aatti vaikkiriyae mama

Female : Erichchala paakkurappo asaththura
Venumunnu virumpinaa vilagi nikkuriyae

Female : Enna maar mela vaangi mella thaalaattanum
Rendu thol mela thaangi alli seeraattanum
Oru maamaangam aanaalum mama naan vidamaattaen

Female : Vayasu ponnuthaan manja vaazhaikannuthaan
Unna orasa ennuthu sarasam pannuthu
Mama chinna mama

Female : Kuruvi kunjithaan intha kaththiri pinjuthaan
Unna nerungi nikkuthu nenaichchu sokkuthu
Mama chinna mama

Female : Unakkagaththaan samainji ninnaenae
Sari jodiyaa amainji ninnaenae

Female : Adadaa….
Vayasu ponnuthaan manja vaazhaikannuthaan
Unna orasa ennuthu sarasam pannuthu
Mama chinna mama

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஓய் மாமோய்

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

பெண் : உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே..
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே

பெண் : அடடா…….
வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

பெண் : காளை மாடு மொறைக்குமா
கறவை மாட்டையும் வெறுக்குமா
மாமனுக்கு வெவரமா விளக்கி சொல்லணுமா

பெண் : ஆ…..கொண்டை சேவல் வெறைக்குமா
கோழி வந்ததும் வெரட்டுமா
மூக்கு வச்சி உரசுனா மறுப்பு சொல்லிடுமா

பெண் : அட ராப்போது ஆனா இந்த பூ வாடுது
இந்த மகராசன் பேர சொல்லி போராடுது
இதை ஏய்யா நீ பாக்கல அது என்னான்னு கேக்கல

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

பெண் : ஹேய்…பாக்குறப்போ அசத்துற
பருவ நெஞ்சையும் உசுப்புற
ஆக மொத்தம் படுத்துற ஆட்டி வைக்கிறியே மாமா

பெண் : எரிச்சல கெளப்புற எதுக்கு என்ன புழியுற
வேணுமுன்னு விரும்பினா விலகி நிக்குறியே

பெண் : என்ன மார் மேல வாங்கி மெல்ல தாலாட்டணும்
ரெண்டு தோள் மேல தாங்கி அள்ளி சீராட்டணும்
ஒரு மாமாங்கம் ஆனாலும் மாமா நான் விடமாட்டேன்

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது
மாமா சின்ன மாமா

பெண் : உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே….
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே

பெண் : அடடா…….
வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது
மாமா சின்ன மாமா……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here