Singers : Napolean, Biju and S. N. Surendar

Music by : Ilayaraja

Female : Adi muthaana muthammaa
Mookkutthi raakkammaa
Aappa kada anjnugam
Alangaara alamelu
Sogusaana sokkammaa
Chudidharu sornammaa
Thaangida thaangida endru
Thambattam kottida
Sangadhi sangadhi undu
Vaangadi vaangadi vaangadi
Chorus : Hei…

Chorus : Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thana thandha thandhaana
Nandhaanaanaa haa…

Female : Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa

Female : Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi
Chorus : Appadiyaa
Female : Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi
Chorus : Ohoho
Female : Adhu kaalukku kattu
Pottaa podhum
Chorus : Dandakku dandaa
Poga maattaan kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Female : Hei hei

Female & Chorus :
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa

Chorus : Thaakkida thom thaakkida thom
Thaakkida thaakkida tharikida
Thaakkida thom thaakkida thom
Thaakkida thaakkida tharikida

Male : Vaalibathu settai ellaam
Vandhaadum thendral pola
Chinna pandhaattam adha polae

Chorus : Hae hae hae
Oru vaattam illae
Varutham illae
Vathaadha nadhi pola
Naama sikkaadha chittu pola

Male : Ilavattam engalin paattu
Chorus : Haehaei
Male : Ulagil paravattum
Pala pakkam kettu
Chorus : Haehaei

Male Chorus : Ilavattam engalin paattu
Chorus : Haehaei
Male Chorus : Ulagil paravattum
Pala pakkam kettu
Chorus : Haehaei

Male : Naal thorum valarum
Nammoda koottam
Yaaru thaduthaalum

Male : Munnaala vaadaa
Munneri podaa
Enna nadandhaalum

Chorus : Kaiyoda kai kottu
Perugattum perugattum
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Kattik kolla ponnonnu kondaa
Hae hae hae

Male Chorus :
Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female : Haei haei
Male Chorus : Ilasugal engeyum
Pogura munnaala
Ennaannu kekkuriyaa
Female : Haa haa

Male : Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi

Male : Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi

Male Chorus : Oru kaalukku kattu
Pottaa podhum
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Kattik kolla ponnonnu kondaa
Hae hae hae

Male Chorus :
Vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female : Hoi hoi
Male Chorus : Ilasugal engeyum
Pogura munnaala
Ennaannu kekkuriyaa
Female : Haa haa

Chorus : ………………………

Male : Kaalaiyilae kan muzhichu
Kannaala oli paaru
Vazhi munnaala varum paaru
Chorus : Haei haei haei

Male : Kaalam ellaam vegathula
Seiyiradha senju paaru
Endrum nikkaadhu un thaeru

Male : Pattam parandhida vaanil
Ada sariyaana oru noolum venum
Chorus : Pattam parandhida vaanil
Ada sariyaana oru noolum venum

Male : Innikku vittaa naalaikku illae
Ippavae senju mudi

Male : Neratha vittaa solavadharkkillae
Pudippadha sariyaa pudi

Male Chorus : Ada oru vaartha
Maru vaartha sollaadhae sollaadhae
Dandakku dandaa
Poga venaa kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Hae hae hae

Male : Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa

Male : Arumbu meesa mella vandhu
Etti etti paakkudhadi
Chorus : Appadiyaa
Male : Kurumbu panna ilam koottu
Kuyil onna thedudhadi
Chorus : Ohoho
Male : Oru kaalukku kattu
Pottaa podhum
Chorus : Dandakku dandaa
Poga maattaan kundakka mandaa
Katti kolla ponnonnu kondaa
Female : Hei hei

Male, Female & Chorus :
Hei vayasu vandha vaalibanukku
Ponnu kudukkuriyaa
Female : Haa haa
Male, Female & Chorus :
Ilasugal engeyum pogura munnaala
Ennaannu kekkuriyaa

பாடகர்கள் : நெப்போலியன், பிஜு மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி முத்தான முத்தம்மா
மூக்குத்தி ராக்கம்மா
ஆப்பக்கட அஞ்சுகம்
அலங்கார அலமேலு
சொகுசான சொக்கம்மா
சுடிதாரு சொர்ணம்மா
தாங்கிட தாங்கிட என்று
தம்பட்டம் கொட்டிட
சங்கதி சங்கதி உண்டு
வாங்கடி வாங்கடி வாங்கடி

பெண் குழு : ஹேய்…

பெண் குழு : தந்தனத் தானா தனதந்தத் தானா
தந்தனத் தானா தனதந்தத் தானா
தனதந்தத் தந்தான னந்தானானா ஹா…

பெண் : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
ஹேய் வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி

பெண் குழு : அப்படியா

பெண் : குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி
பெண் குழு : ஓஹோஹோ

பெண் : அது காலுக்கு
கட்டு போட்டா போதும்
பெண் குழு : டண்டக்கு டண்டா
போக மாட்டான் குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா

பெண் : ஹேய் ஹேய்
பெண் குழு : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா

பெண் குழு : தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட
தாக்கிட தோம் தாக்கிட தோம்
தாக்கிட தாக்கிட தரிகிட

ஆண் : வாலிபத்து சேட்டை எல்லாம்
வந்தாடும் தென்றல் போல
சின்னப் பந்தாட்டம் அதைப் போலே

ஆண் குழு : ஹே ஹே ஹே
ஒரு வாட்டம் இல்லே
வருத்தம் இல்லே
வத்தாத நதி போல
நாம சிக்காத சிட்டுப் போல

ஆண் : இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் குழு : ஹேஹேய்
ஆண் : உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் குழு : ஹேஹேய்

ஆண் குழு : இளவட்டம் எங்களின் பாட்டு
பெண் குழு : ஹேஹேய்
ஆண் குழு : உலகில் பரவட்டும்
பல பக்கம் கேட்டு
பெண் குழு : ஹேஹேய்

ஆண் : நாள்தோறும் வளரும்
நம்மோட கூட்டம்
யாரு தடுத்தாலும்

ஆண் : முன்னால வாடா
முன்னேறிப் போடா
என்ன நடந்தாலும்

ஆண் குழு : கையோட கை கொட்டு
பெருகட்டும் பெருகட்டும்
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே

ஆண் குழு : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் : ஹேய் ஹேய்
ஆண் குழு : இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் : ஹா ஹா

ஆண் : அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
குறும்பு பண்ண
இளம் கூட்டுக் குயில்
ஒண்ணத் தேடுதடி

ஆண் குழு : ஒரு காலுக்கு கட்டு
போட்டா போதும்டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண் : ஹேய் ஹேய்

ஆண் குழு : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் குழு : ஹோய் ஹோய்
ஆண் குழு : இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா
பெண் குழு : ஹோய் ஹோய்

குழு : …………………..

ஆண் : காலையிலே கண் முழிச்சு கண்ணால
ஒளி பாரு வழி முன்னால வரும் பாரு
ஆண் குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : காலம் எல்லாம் வேகத்துல
செய்யிறத செஞ்சு பாரு
என்றும் நிக்காது உன் தேரு

ஆண் : பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்
ஆண் குழு : பட்டம் பறந்திட வானில்
அட சரியான ஒரு நூலும் வேணும்

ஆண் : இன்னிக்கு விட்டா
நாளைக்கு இல்லே
இப்பவே செஞ்சு முடி
நேரத்த விட்டா சொல்வதற்க்கில்லே
பிடிப்பத சரியாக் பிடி

ஆண் குழு : அட ஒரு வார்த்த மறு வார்த்த
சொல்லாதே சொல்லாதே
டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
ஹே ஹே ஹே

ஆண் குழு : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா

ஆண் : அரும்பு மீச மெல்ல
வந்து எட்டி எட்டிப் பாக்குதடி
பெண் குழு : அப்படியா

ஆண் : குறும்பு பண்ண இளம் கூட்டுக்
குயில் ஒண்ணத் தேடுதடி
பெண் குழு : ஓஹோஹோ
ஆண் குழு : ஒரு காலுக்கு
கட்டு போட்டா போதும்

குழு : டண்டக்கு டண்டா
போக வேணா குண்டக்க மண்டா
கட்டிக் கொள்ள பொண்ணொண்ணு கொண்டா
பெண் : ஹேய் ஹேய்

அனைவரும் : வயசு வந்த வாலிபனுக்கு
பொண்ணு கொடுக்குறியா
பெண் : ஹா ஹா
அனைவரும் : இளசுகள் எங்கேயும்
போகுற முன்னால
என்னான்னு கேக்குறியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here