Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : …………………….

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Ozhaippavanga vayiththil adichchu
Ozhaippavanga vayiththil adichchu
Ooru panaththa kollai adichchu
Pozhaikkirathu oru koottam ippoth
Varkka puratchchi varum naalai thappaathu

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Moonu velai kanji venum
Rendu muzha kanthal venum
Kodi panam edhukku annaachchi
Intha kelvi kekkum neram vanthaachchu

Male : Moonu velai kanji venum
Rendu muzha kanthal venum
Kodi panam edhukku annaachchi
Intha kelvi kekkum neram vanthaachchu

Male : Iruttu velukka poguthu
Irunda verkkam maaruthu
Iruttu velukka poguthu
Irunda verkkam maaruthu
Thiruttu kanakku ezhutha koodaathu
Unga theramaiyellaam ingu sellaathu….

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Yaerottum saamiyellaam
Yaengi ninnu vaadaiyilae
Thaerottum saamikingae
Theru theruvaa oorvalamaa

Male : Yaerottum saamiyellaam
Yaengi ninnu vaadaiyilae
Thaerottum saamikingae
Theru theruvaa oorvalamaa

Male : Erode-tu ramasamy eduththu sonnaaru
Thalaiyezhuththa maaththi ezhuthi vachchaar avar periyaaru
Paguththarivu venunga pazhaiya kuppai yaenunga
Aringar annaa porantha naadunga
Avar anbu vazhiyai dhinamum naadunga…..

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Akkini thiravagamaaga yaezhai kanneer maarum munnae
Aadhikkaararellaam thiruntha venum sollu kannae
Akkini thiravagamaaga yaezhai kanneer maarum munnae
Aadhikkaararellaam thiruntha venum sollu kannae
August pathinainthilae sudhanthiram
Muppathu aandugalaa maaravillai sariththiram
August pathinainthilae sudhanthiram
Muppathu aandugalaa maaravillai sariththiram

Male : Sakthikkeththa kaariyam thevaikeththa oodhiyam
Sakthikkeththa kaariyam thevaikeththa oodhiyam
Podhuvudamai vanthu seranum
Nalla pudhiya raththam naattil paayanum

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : Ozhaippavanga vayiththil adichchu
Ooru panaththa kollai adichchu
Pozhaikkirathu oru koottam ippoth
Varkka puratchchi varum naalai thappaathu

Male : Vayiththupaadu periya paadunga
Yaezhai vayiththa paaththu kaasu podunga

Male : ………………..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : ……………………

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : ஒழைப்பவங்க வயித்தில் அடிச்சு
ஒழைப்பவங்க வயித்தில் அடிச்சு
ஊரு பணத்த கொள்ளை அடிச்சு
பொழைக்கிறது ஒரு கூட்டம் இப்போது
வர்க்கப் புரட்சி வரும் நாளை தப்பாது

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : மூணு வேளை கஞ்சி வேணும்
ரெண்டு முழக் கந்தல் வேணும்
கோடி பணம் எதுக்கு அண்ணாச்சி
இந்த கேள்வி கேக்கும் நேரம் வந்தாச்சு

ஆண் : மூணு வேளை கஞ்சி வேணும்
ரெண்டு முழக் கந்தல் வேணும்
கோடி பணம் எதுக்கு அண்ணாச்சி
இந்த கேள்வி கேக்கும் நேரம் வந்தாச்சு

ஆண் : இருட்டு வெளுக்க போகுது
இருண்ட வர்க்கம் மாறுது
இருட்டு வெளுக்க போகுது
இருண்ட வர்க்கம் மாறுது
திருட்டு கணக்கு எழுத கூடாது உங்க
தெறமையெல்லாம் இங்கு செல்லாது…..

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : ஏரோட்டும் சாமியெல்லாம்
ஏங்கி நின்னு வாடையிலே
தேரோட்டும் சாமிக்கிங்கே
தெருத் தெருவா ஊர்வலமா

ஆண் : ஏரோட்டும் சாமியெல்லாம்
ஏங்கி நின்னு வாடையிலே
தேரோட்டும் சாமிக்கிங்கே
தெருத் தெருவா ஊர்வலமா

ஆண் : ஈரோட்டு இராமசாமி எடுத்து சொன்னாரு
தலையெழுத்த மாத்தி எழுதி வச்சார் அவர் பெரியாரு
பகுத்தறிவு வேணுங்க பழைய குப்பை ஏனுங்க
அறிஞர் அண்ணா பொறந்த நாடுங்க அவர்
அன்பு வழியை தினமும் நாடுங்க…

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : அக்னி திரவகமாக ஏழை கண்ணீர் மாறும் முன்னே
ஆதிக்ககாரரெல்லாம் திருந்த வேணும் சொல்லு கண்ணே
அக்னி திரவகமாக ஏழை கண்ணீர் மாறும் முன்னே
ஆதிக்ககாரரெல்லாம் திருந்த வேணும் சொல்லு கண்ணே
ஆகஸ்டு பதினைந்திலே சுதந்திரம்
முப்பது ஆண்டுகளா மாறவில்லை சரித்திரம்
ஆகஸ்டு பதினைந்திலே சுதந்திரம்
முப்பது ஆண்டுகளா மாறவில்லை சரித்திரம்

ஆண் : சக்திக்கேத்த காரியம் தேவைக்கேத்த ஊதியம்
சக்திக்கேத்த காரியம் தேவைக்கேத்த ஊதியம்
பொதுவுடைமை வந்து சேரணும்
நல்ல புதிய ரத்தம் நாட்டில் பாயணும்….

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : ஒழைப்பவங்க வயித்தில் அடிச்சு
ஊரு பணத்த கொள்ளை அடிச்சு
பொழைக்கிறது ஒரு கூட்டம் இப்போது
வர்க்கப் புரட்சி வரும் நாளை தப்பாது

ஆண் : வயித்துபாடு பெரிய பாடுங்க
ஏழை வயித்தப் பாத்து காசு போடுங்க

ஆண் : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here