Singers : Swarnalatha and Malkudi Suba

Music by : S. P. Venkatesh

Chorus : {Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam} (2)

Female : Vaaiyaa vaaiyaa perisu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Haang vaazhkkai romba sirusu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Thoranthu kedakku manasu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Thuninjaa unakku parisu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Uththu paaru en maanam perisu
Ada…..vaaiyaa vaaiyaa perisu
Haei come on guys

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : ……………….

Female : Vayasukkum uravukkum
Sambantham kidaiyaathaiyaa
Haan kannaadi paarkkaamal
Kannodu vilaiyaadaiyaa

Female : Muzhusaa allith thaaraen
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Haang…..mudinjaa sollith thaaran
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Vidiyum varai mudiyumvarai
Padiyumvarai nadaththu nadaththu

Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Hoi….vaaiyaa vaaiyaa perisu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Vaazhkkai romba sirusu
Chorus : Bam jigu bam bam jigu bam

Female : ……………….

Female : Mannaasai pennaasai
Ponnaasai illaavittaal….
Andraada vaazhkkaikku
Arththangal kidaiyaathaiyaa
Chorus : Bam jigu bam bam jigu bam

Female : Vayaso aimbaththaaru
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Haang….manaso irupaththaaru
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Mogam romba pazhasu
Intha thegam idhu pudhusu pudhusu

Female : Ada vaaiyaa vaaiyaa perisu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Haang vaazhkkai romba sirusu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Thoranthu kedakku manasu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Thuninjaa unakku parisu
Chorus : Bam jigu bam bam jigu bam
Female : Uththu paaru en maanam perisu

Chorus : Bam jigu bam bam jigu bam
Bam jigu bam bam jigu bam

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்

குழு : {பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்} (2)

பெண் : வாய்யா வாய்யா பெரிசு…
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு..
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : தொறந்து கெடக்கு மனசு..
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : துணிஞ்சா உனக்கு பரிசு..
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : உத்து பாரு என் மானம் பெரிசு
அட…..வாய்யா வாய்யா பெரிசு…….
ஹேய் கமான் காய்ஸ்

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ……………………………

பெண் : வயசுக்கும் உறவுக்கும்
சம்மந்தம் கிடையாதய்யா
ஹான் கண்ணாடி பார்க்காமல்
கண்ணோடு விளையாடய்யா

பெண் : முழுசா அள்ளித் தாரேன்…….
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : ஹாங்…..முடிஞ்சா சொல்லித் தாரேன்
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : விடியும்வரை முடியும்வரை
படியும்வரை நடத்து நடத்து

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ஹோய்….வாய்யா வாய்யா பெரிசு
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : வாழ்க்கை ரொம்ப சிறுசு….
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : ……………………….

பெண் : மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை இல்லாவிட்டால்…..
அன்றாட வாழ்க்கைக்கு
அர்த்தங்கள் கிடையாதய்யா……
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்

பெண் : வயசோ ஐம்பத்தாறு
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : ஹாங்……மனசோ இருபத்தாறு
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : மோகம் ரொம்ப பழசு
இந்த தேகம் இது புதுசு புதுசு

பெண் : அட வாய்யா வாய்யா பெரிசு… …..
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : ஹாங் வாழ்க்கை ரொம்ப சிறுசு……
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : தொறந்து கெடக்கு மனசு…….
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : துணிஞ்சா உனக்கு பரிசு..
குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பெண் : உத்து பாரு என் மானம் பெரிசு

குழு : பம்ஜிகு பம் பம்ஜிகு பம்
பம்ஜிகு பம் பம்ஜிகு பம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here