Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Vaazha vendum
Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum

Female : Thaazhampoo muditha
Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum
Vendum vendum

Male : Vaazha vendum
Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum

Female : Thaazhampoo muditha
Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum
Vendum vendum

Male : Vaazha vendum…

Female : Manam valara vendum…

Male : Kandaalum aaraadha
Undaalum theeraadha
Vandaaga naan maara vendum

Female : Vandaaga nee vandhu
Undaalum theeraadha
Sendaaga naan maara vendum

Male : Kandaalum aaraadha
Undaalum theeraadha
Vandaaga naan maara vendum

Female : Vandaaga nee vandhu
Undaalum theeraadha
Sendaaga naan maara vendum

Male : Sendodu vandaadum velaiyilae
Pudhu kannottamallavaa thondrum

Both : Malar sendodu vandaadum velaiyilae
Pudhu kannottamallavaa thondrum

Male : Vaazha vendum
Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum

Female : Thaazhampoo muditha
Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum
Vendum vendum

Male : Vaazha vendum…

Female : Manam valara vendum…

Male : Paalendrum thaenendrum
Ooraargal solluvadhai
Ennavendru naam kaana vendum

Female : Naan ondru nee ondru
Ennbadhae illaamal
Naam ondru endraaga vendum

Male : Paalendrum thaenendrum
Ooraargal solluvadhai
Ennavendru naam kaana vendum

Female : Naan ondru nee ondru
Ennbadhae illaamal
Naam ondru endraaga vendum

Male : Ondraana pinnaalae kelviyenna
Ini ooraarai ketkavaa vendum

Both : Naam ondraana pinnaalae kelviyenna
Ini ooraarai ketkavaa vendum

Male : Vaazha vendum
Manam valara vendum
Sugam vaasal thaedi vara vendum

Female : Thaazhampoo muditha
Koondhalodu
Ennai thazhuvikkolla vara vendum
Vendum vendum

Male : Vaazha vendum…

Female : Manam valara vendum…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

பெண் : தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

பெண் : தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வாழ வேண்டும்

பெண் : மனம் வளரவேண்டும்

ஆண் : கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்

பெண் : வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்

ஆண் : கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்

பெண் : வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்

ஆண் : செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்

ஆண் : வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

பெண் : தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வாழ வேண்டும்

பெண் : மனம் வளரவேண்டும்

ஆண் : பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்

பெண் : நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்

ஆண் : பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்

பெண் : நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்

ஆண் : ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

இருவர் : நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

ஆண் : வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

பெண் : தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வாழ வேண்டும்

பெண் : மனம் வளரவேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here