Singer : Malaysia Vasudevan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Vaazhgavey….ae….valargavey…ae…
Bible kaattum paadhai kondu neeyum vaazhga
Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga
Happy birthday to you
Chorus : Happy birthday to you
Male : Many more happy returns of the day
Chorus : Many more happy returns of the day

Male : Pookkal thoovum vanna solai pola
Paakkal paadum unthan thozhiyar vaazhththa
Pookkal thoovum vanna solai pola
Chorus : Aaa….aaaa….aa…
Male : Paakkal paadum unthan thozhiyar vaazhththa
Chorus : Aaa….aaaa….aa…

Male : Aayiram enna pallaayiram aandu
Aaruyir magale vaazhanum neeyae
Agilam pottra anbaai neeyumvaazhga
Palarum pottra panpaai neeyum vaazhga

Male : Vaazhgavey….ae….valargave….ae….

Male : Oliyai sinthum mezhugin nenjam pola
Udhavigal seiyyanum karunai ullam ponga
Oliyai sinthum mezhugin nenjam pola
Chorus : Aaa….aaaa….aa…
Male : Udhavigal seiyyanum karunai ullam ponga
Chorus : Aaa….aaaa….aa…

Male : Aduththavar thuyarai thudaikkanum magalae
Antha devan vazhiyil nadakkanum magalae
Kann pol valarththaen unnai vaazhga
Karththar kaappar kannae neeyum vaazhga

Male : Vaazhgavey….ae….valargavey…ae…
Bible kaattum paadhai kondu neeyum vaazhga
Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga
Happy birthday to you
Chorus : Happy birthday to you
Male : Many more happy returns of the day
Chorus : Many more happy returns of the day

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ…..
பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க
பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க
ஹேப்பி பர்த் டே டு யூ
குழு : ஹேப்பி பர்த் டே டு யூ
ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே
குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…..

ஆண் : பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல
பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த
பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல
குழு : ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் : பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த
குழு : ஆஅ….ஆஅ….ஆ…..

ஆண் : ஆயிரம் என்ன பல்லாயிரம் ஆண்டு
ஆருயிர் மகளே வாழணும் நீயே
அகிலம் போற்ற அன்பாய் நீயும் வாழ்க
பலரும் போற்ற பண்பாய் நீயும் வாழ்க

ஆண் : வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ…..

ஆண் : ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல
உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க
ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல
குழு : ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் : உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க
குழு : ஆஅ….ஆஅ….ஆ…..

ஆண் : அடுத்தவர் துயரை துடைக்கணும் மகளே
அந்த தேவன் வழியில் நடக்கணும் மகளே
கண் போல் வளர்த்தேன் உன்னை வாழ்க
கர்த்தர் காப்பார் கண்ணே நீயும் வாழ்க

ஆண் : வாழ்கவே…..வளர்கவே…..
பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க
பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க
ஹேப்பி பர்த் டே டு யூ
குழு : ஹேப்பி பர்த் டே டு யூ
ஆண் : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே
குழு : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here