Singer : Vishnu Priya

Music by : Siddharth Vibin

Female : Vazhi nedugilum marangal
Maram muzhuvadhum pookkal
Poo muzhuvadhum vidhaigal
Vidhai muzhaithidum boomi
Unnai azhaikkuthu vaa vaa
Uyir azhaikkuthu vaa
Unnai azhaikkuthu vaa vaa…aaa…aa…

Female : Vaazhkkai muzhuvadhum anubhavam
Vaazhndhu paarungal sugam tharum
Ovvoru manidhanum uyarndhavan
Ovvoru manadhilum oru ranam

Female : Eththanai perin moochukkul
Eththanai perin swasangal
Kadalgal karaigal malaigalai
Kadanthidum ungal moochukkal

Male : ……………………….

Female : Eththanai perin venduthal
Un iththanai siriya vaazhkaikku
Vaazhkkai muzhuvadhum anubhavam
Vaazhndhu paarungal sugam tharum

Female : Yaar vidhaithitta nel mani
Un pasi theerthathu theriyuma…aaa…
Panam thedidum ulaginil
Andha kadan theerthida mudiyuma…aaa..

Female : Vannathu poochiyin siraginai
Varainthavan sollum ragasiyam
Vaazhnthidum manithanin mudivinai
Olithu vaiththathin adhisayam

Female : Oooo ooo ooo ooo
Hoo ooo
Yei yei yeah hoo ooo ooo
Hoo oo yeah hoo ooo
Yei yei yeah hoo

Female : Iru uyirgalin kalakkathai
Un oru uyir endru unaruthae
Iravil thaayin kangalil
Thedidum kelvikku vidai enna

Male : …………………………

Female : Unarvukku mozhiyillai
Unarvathil pizhai illai
Marubadi pirappatharkku
Mann meedhu idamillai

Female : Vaazhkkai muzhuvadhum anubhavam
Vaazhndhu paarungal sugam tharum
Ovvoru manidhanum uyarndhavan

பாடகி : விஷ்ணு பிரியா

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

பெண் : வழி நெடுகிலும் மரங்கள்
மரம் முழுவதும் பூக்கள்
பூ முழுவதும் விதைகள்
விதை முளைத்திடும் பூமி
உன்னை அழைக்குது வா வா
உயிர் அழைக்குது வா…
உன்னை அழைக்குது வா வா….ஆஅ

பெண் : வாழ்க்கை முழுவதும்
அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்
ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம்

பெண் : எத்தனை பேரின் மூச்சுக்குள்
எத்தனை பேரின் சுவாசங்கள்
கடல்கள் கரைகள் மலைகளை
கடந்திடும் உங்கள் மூச்சுக்கள்

ஆண் : ஹேஏ ஆ… எஹீ ஏ….

பெண் : எத்தனை பேரின் வேண்டுதல்
உன் இத்தனை சிறிய வாழ்க்ககைக்கு
வாழ்க்கை முழுவதும் அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்

பெண் : யார் விதைத்திட்ட நெல் மணி
உன் பசி தீர்த்தது தெரியுமா….ஆஅ
பணம் தேடிடும் உலகினில்
அந்த கடன் தீர்த்திட முடியுமா…ஆஅ…

பெண் : வண்ணத்து பூச்சியின் சிறகினை
வரைந்தவன் சொல்லும் ரகசியம்
வாழ்ந்திடும் மனிதனின் முடிவினை
ஒளித்து வைத்ததின் அதிசயம்

பெண் : ஊஊ…..ஓஓ…ஊ…..ஊ…
யய் யய் யே
ஊ…..ஓஓ…ஊ…..
யய் யய் யே யய் யே
ஊ…..ஓஓ…ஊ…..

பெண் : இரு உயிர்களின் கலக்கத்தை
உன் ஒரு உயிரென்று உணருதே
இரவில் தாயின் கண்களில்
தேடிடும் கேள்விக்கு விடை என்ன

ஆண் : ஹேஏ ஆ… எஹீ ஏ….

பெண் : உணர்வுக்கு மொழியில்லை
உணர்வதில் பிழை இல்லை
மறுபடி பிறப்பதற்கு
மண் மீது  இடமில்லை

பெண் : வாழ்க்கை முழுவதும் அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here