Singers : S. Janaki and S. P. Balaasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Oriyaa oriyaa oriyaakorae
Thariyaa thariyaa thriyaaththarae

Male : Vazhiya vizhuntha vanithaamani
Manatha mayakkum pudhu mogini
Paarththaa ezhasuthaan paarva pudhusuthaan
Ha paadam ketka thedum pothu

Male : Oriyaa oriyaa oriyaakorae
Thariyaa thariyaa thriyaaththaraerae raerae

Male : Thottaach surungi
Mottaa viriyum poovae….ae….ae….
Sotta vadiyum thottaaa
Inikkum thaenae….aa…ha….
Soththaa nenachchu pattaa ezhutha naanae
Thaga thuguthugu thaga thuguthugu thuguthugu
Meththa virichchu viththa padikkum manae hae

Male : Sangeethamae u thaegamae
Koodaathamma santhaegamae
Onnodathaan
Kalyaanamae peeppeeppee dumdumdum
Onnodathaan….oorkolamae
Oriyaa oriyaa oriyaa oriyaa
Oriyaa oriyaa oriyaa oriyaa…..

Male : Vazhiya vizhuntha vanithaamani
Manatha mayakkum pudhu mogini
Oriyaa oriyaa oriyaakorae
Thariyaa thariyaa thriyaaththarae
Paarththaa ezhasuthaan paarva pudhusuthaan
Ha paadam ketka thedum pothu

Male : Oriyaa oriyaa oriyaakorae
Thariyaa thariyaa thriyaaththaraerae…..

Whistle : …………….

Male : ……………..

Male : Kannaal alanthu kaiyaal vazhanga venum
Haahaaha haahaaha
Kannae onakku ponnaa kodukka venum
Shaappa reeppaa

Male : Sonnaa manasu ellam
Inikka vaenum aa….aa….
Ennum kanavu ellaam
Palikka venum haa….

Male : eppothu nee en kadhali
En kooda vaa en madhavi
Ettaathathu kittaathathu
Oriyaa oriyaa oriyaa oriyaa
Oriyaa oriyaa oriyaa oriyaa…..

Male : Oriyaa oriyaa oriyaakorae
Thariyaa thariyaa thriyaaththarae aehae…..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே
தரிய தரியா தரியாத்தரே

ஆண் : வழிய விழுந்த வனிதாமணி
மனத மயக்கும் புது மோகினி
பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான்
ஹ பாடம் கேட்க தேடும் போது

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே
தரிய தரியா தரியாத்தரேரே ரேரே

ஆண் : தொட்டாச் சுருங்கி
மொட்டா விரியும் பூவே……ஏ…..ஏ…..
சொட்டா வடியும் தொட்டா
இனிக்கும் தேனே……ஆ…..ஹ…..
சொத்தா நெனச்சு பட்டா எழுத நானே
தக துகுதுகு தக துகுதுகு துகுதுகு
மெத்த விரிச்சு வித்த படிக்கும் மானே ஹே

ஆண் : சங்கீதமே உன் தேகமே
கூடாதம்மா சந்தேகமே
ஒன்னோடதான்……
கல்யாணமே பீப்பீப்பீ டும்டும்டும்
ஒன்னோடதான்…..ஊர்கோலமே
ஒரியா ஒரியா ஒரியா ஒரியா
ஒரியா ஒரியா ஒரியா ஒரியா…

ஆண் : வழிய விழுந்த வனிதாமணி
மனத மயக்கும் புது மோகினி
ஒரிய ஒரியா ஒரியாக்கொரே
தரிய தரியா தரியாத்தரே
பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான்
ஹ பாடம் கேட்க தேடும் போது

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே
தரிய தரியா தரியாத்தரேரே….

விசில் : ……………………

ஆண் : ……………………….

ஆண் : கண்ணால் அளந்து கையால் வழங்க வேணும்
ஹாஹாஹ ஹாஹாஹ
கண்ணே ஒனக்கு பொன்னா கொடுக்க வேணும்
ஷபாப்ப ரீப்பா

ஆண் : சொன்னா மனசு எல்லாம்
இனிக்க வேணும் ஆ… ஆ…
எண்ணும் கனவு எல்லாம்
பலிக்க வேணும் ஹா….

ஆண் : எப்போது நீ என் காதலி
என் கூட வா என் மாதவி
எட்டாதது கிட்டாதது
கிட்ட வந்தா கொட்டாதது
ஒரியா ஒரியா ஒரியா ஒரியா
ஒரியா ஒரியா ஒரியா ஒரியா..

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே
தரிய தரியா தரியாத்தரே ஏஹே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here