Singer : Benny Dayal

Music by : K

Male : Vazhkai oru ottagam
Nondi ottagam
Vela tharum chakkaram
Rendu chakkaram

Male : Paayum paiyan buthiyil
Nermai pasa ottanum
Vela tharum sattiyil
Vervai mazha sottanum
Kaal vayathula nimadhi kottanum..

Chorus : Vazhkai oru ottagam
Nondi ottagam
Vela tharum chakkaram
Rendu chakkaram

Male : Oor pochunga thoorama
Veedum illa sondhama
Inga ellam paththu naal vaarama

Male : Brammanda thinnayaa..
Chorus : Thinnayaa..
Male : Bayam kaattum chennai-ya..
Chorus : Chennai-ya..
Male : Irunthalum uzhaipom unmaiya

Male : Kadikaramae
Naanga varum neramae
Pathu sariyagavae marumae…

Male : Yethuvum illa baaramae
Mudhugil oru oramae
Kazhutha kuda jollyah yerumae..

Male : Vaa nee indha velaiya
Konjam senju paaru
Venum aadu manthaiya
Inga oththaiku nooru

Chorus : Vazhkai oru ottagam
Nondi ottagam
Vela tharum chakkaram
Rendu chakkaram

Male : Vazhkai oru ottagam
Nondi ottagam
Vela tharum chakkaram
Rendu chakkaram

Male : Paayum paiyan buthiyil
Nermai pasa ottanum
Vela tharum sattiyil
Vervai mazha sottanum
Kaal vayathula nimadhi kottanum..

Chorus : Vazhkai oru ottagam
Nondi ottagam
Vela tharum chakkaram
Rendu chakkaram

 

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : கே

ஆண் : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : பாயும் பையன்
புத்தியில் நேர்மை பசை
ஒட்டணும் வேல தரும்
சட்டியில் வேர்வை மழை
சொட்டனும் கால் வயத்துல
நிம்மதி கொட்டணும்

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : ஊர் போச்சுங்க
தூரமா வீடும் இல்ல
சொந்தமா இங்க
எல்லாம் பத்து நாள்
வாரமா

ஆண் : பிரம்மாண்ட
திண்ணயா
குழு : திண்ணயா
ஆண் : பயம் காட்டும்
சென்னையா
குழு : சென்னையா
ஆண் : இருந்தாலும்
உழைப்போம் உண்மையா

ஆண் : கடிகாரமே
நாங்க வரும் நேரமே
பத்து சரியாகவே மாறுமே

ஆண் : எதுவும் இல்ல
பாரமே முதுகில் ஒரு
ஓரமே கழுதை கூட
ஜாலியா ஏறுமே

ஆண் : வா நீ இந்த
வேலைய கொஞ்சம்
செஞ்சு பாரு வேணும்
ஆடு மந்தையா இங்க
ஒத்தைக்கு நூறு

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : பாயும் பையன்
புத்தியில் நேர்மை பசை
ஒட்டணும் வேல தரும்
சட்டியில் வேர்வை மழை
சொட்டனும் கால் வயத்துல
நிம்மதி கொட்டணும்

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here