Singer : Jayachandran
Music by : Ilayaraja
Male : Vaazhkaiyae vesham
Idhil paasam enna nesam enna
Vaazhkaiyae vesham
Idhil paasam enna nesam enna
Kaalathin kolam purinthathu
Gyaani thaanae naanum
Vaazhkaiyae vesham
Male : Anbai naan thandhen
Dhinam aasaiyodu kaaval nindren
Sondhamae endren
Avar vaazhvukaaga vaazhnthu vandhen
Male : Nenjilae eeram
Adhu kaainthu pona paalai thaana
Varanda nilam neerai theduthu
Kasantha manam gyaanam pesuthu
Gyaani thaanae naanum
Vaazhkaiyae vesham…mm…mm…mm…
Female : Ye ye ye yea yea
Aari ro aari ro aari raaro
Aari aari raari raari raaro
Aari ro aari ro
Aari ro aari ro aari ro aaraari roo
Male : Malargalai alli
Tharum kaigal meedhu
Vaasam serum
Mullaiyae kanden
Antha kaayam thantha
Paadam pothum
Male : Kalanguthae kangal
Naan pona jenmam seidha paavam
Ninaiparvargal marantha neramae
Marapadharkku gyaanam vendumae
Gyaani thaanae naanum
Male : Vaazhkaiyae vesham
Idhil paasam enna nesam enna
Vaazhkaiyae vesham
Idhil paasam enna nesam enna
Kaalathin kolam purinthathu
Gyaani thaanae naanum
Vaazhkaiyae vesham…mm…mm…mm…mm…
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…..
ஆண் : அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
ஆண் : நெஞ்சிலே ஈரம் அது
காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…….
பெண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்……..
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆரிரோரிரோரி ராரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ
ஆண் : மலர்களை அள்ளி தரும்
கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
ஆண் : கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்……