Singers : Gaana Bala and Velmurugan

Music by : G.V. Prakash Kumar

Male : Vaazhkaiyae oru oli vilakku
Adhai pottathu yeman manakanakku
En thalaiyila idi thaan vizhundhiduchu
En gopuram tharaiyila saanjiduchi

Male : Un paasaththikku ulagam sirusu
Nee patta kadan enakko perusu

Chorus : Idha enga poyi solluven
Yaarukitta solluven
Unnai ippo paakkanumae
Enga poyi theduven

Chorus : Naan suthi muthi paakkuren
Akkam pakkam kekkuren
Moochi illaa unkitta naan
Ippo vandhu pesuren

Male : Amma ennai pethaalum
Neethan ennai thookkuna
Un ullangaiyil vachu thaan
Ennai neeyum thaanguna
Adhai naan maranthuttenae
En appana elanthuttanae

Male : Un paasaththikku ulagam sirusu
Nee patta kadan enakko perusu

Chorus : Idha enga poyi solluven
Yaarukitta solluven
Unnai ippo paakkanumae
Enga poyi theduven

Chorus : Naan suthi muthi pakkuren
Akkam pakkam kekkuren
Moochi illaa unkitta naan
Ippo vandhu pesuren

பாடகர்கள் : கானா பாலா மற்றும் வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வாழ்கையே ஒரு ஒளி விளக்கு
அதை போட்டது எமன் மனகணக்கு
என் தலையில இடிதான் விழுந்திடுச்சு
என் கோபுரம் தரையில சாஞ்சிடுச்சு

ஆண் : உன் பாசத்துக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு

குழு : இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்

குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்

ஆண் : அம்மா என்னை பெத்தாலும்
நீதான் என்னை தூக்குன
உன் உள்ளங்கையில் வச்சுதான்
என்னை நீயும் தாங்குண
அதை நான் மறந்துட்டேன்னே
என் அப்பன எழந்துட்டானே

ஆண் : உன் பாசத்திக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு

குழு : இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்

குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here