Singer : Harishankar KS
Music by : Sunadhshankar
Dialogue : ……………………
Male : Vaarthai thavaradhae en uyirae
Undhan udhadaalae
Kaatril ilai polae
Naan midhaikkiren
Undhan mudivaalae
Male Rap : …………………
Male : Kaadhal ennum moochai thirudum
Un nenjil ennaalum niraiyum
Nalliravil thookkam kuraiyum
En kanavilum nyabagam varudum
Male : En vizhigalil uthirum
Mazhai thuli aagi
Mudhal mel veezhum
Vaazhvae marandhu vitten
En nizhalai thaniyae alaiya vitten
En anbe nee irundhaal ivvulagam
Nodiyil velvomae
Male : Oh pennae pennae
Pennae pennae
Unnai mattum yenguthae
Oh pennae pennae pennae pennae
Unnai mattum yenguthae
Male Rap : ………………………
Male : Vaazhkai suvaiyanathu
Kaadhal vandhaal mattum
Kaadhal sugamaanadhu
Nee sernthaal podhum
Male : Kaalam ennaiyo
Peru koottil adaithu
Unnidam vilaga vittae
Male : Vaarthai thavaradhae en uyirae
Undhan udhadaalae
Kaatril ilai polae
Naan midhaikkiren
Undhan mudivaalae
Male : Oh pennae pennae
Pennae pennae
Nee illaamal naan vaazhgiren
Oh pennae pennae pennae pennae
Nee illamal naan vaazhgiren
Male Rap : ………………………
Dialogue : …………………………
பாடகர் : ஹரிஷங்கர் கேஎஸ்
இசையமைப்பாளர் : சுனந்தாஷங்கர்
வசனம் : ……………………………..
ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
ஆண் : ………………………….
ஆண் : காதல் என்னும் மூச்சை திருடும்
உன் நெஞ்சில் எந்நாளும் நிறையும்
நள்ளிரவில் தூக்கம் குறையும்
என் கனவிலும் ஞாபகம் வருடும்
ஆண் : என் விழிகளில் உதிரும்
மழை துளி ஆகி
முதல் மேல் வீழும்
வாழ்வே மறந்துவிட்டேன்
என் நிழலை தனியே அலைய விட்டேன்
என் அன்பே நீ இருந்தால் இவ்வுலகம்
நொடியில் வெல்வோமே
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
ஆண் : …………………………….
ஆண் : வாழ்க்கை சுவையானது
காதல் வந்தால் மட்டும்
காதல் சுகமானது
நீ சேர்ந்தால் போதும்
ஆண் : காலம் என்னையோ
பெரு கூட்டில் அடைத்து
உன்னிடம் விலக விட்டே
ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
ஆண் : ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
ஆண் : ………………………..
வசனம் : …………………………….