Singer : A. M. Raja

Music by : C. N. Pandurangan

Male : Aaa….aaa….aa…
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam
Panamennum thuruppin nadamattam
Irundhaal kondaattam
Illaiyael thindaattam
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Male : Seettaiyum seettu melkai thuruppu thaan
Seettaiyum seettu melkai thuruppu thaan
Vettidum aaha joru adhu pol
Kooliyin thogai mudhaalaliyin kaiyaal
Vettapaduvadhai paaru

Male : Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Male : Jaadhikku jaadhi iranga theriyaadha
Loosu pasangalum undu
Jaadhikku jaadhi iranga theriyaadha
Loosu pasangalum undu adhu pol
Jaathikku jaathi irakka padaatha arakkanum
Vaazhkayil undu

Male : Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Male : Aaa….aaa….aa…
Aduthavan setttai thiruttuthanamaaga
Paarthu jeyippavan undu adhu pol
Aduthavan sothai thiruttuthanamaaga
Serthu pizhaikkiravan undu

Male : Thuduppu illama vettu seettukalaai
Iruppavan vaazhkaiyil undu
Avan jeyikiradhum undu adhu pol
Dabbu illamae velicham pottidum
Vethu vettugalum undu
Avanga sothu serkirathum undu….

பாடகர் : ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : ஆ….ஆ….ஆ….
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
இருந்தால் கொண்டாட்டம்
இல்லையேல் திண்டாட்டம்….
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

ஆண் : சீட்டையும் சீட்டு மேல்கை துருப்புதான்…
சீட்டையும் சீட்டு மேல்கை துருப்புதான்..
வெட்டிடும் ஆஹா ஜோரு அதுபோல்
கூலியின் தொகை முதலாளியின் கையால்
வெட்டப்படுவதை பாரு……

ஆண் : வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

ஆண் : ஜாதிக்கு ஜாதி இரங்க தெரியாத
லூஸு பசங்களும் உண்டு
ஜாதிக்கு ஜாதி இரங்க தெரியாத
லூஸு பசங்களும் உண்டு அதுபோல்
ஜாதிக்கு ஜாதி இரக்கப்படாத அரக்கனும்
வாழ்க்கையில் உண்டு….

ஆண் : வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

ஆண் : ஆ….ஆஅ….ஆ…
அடுத்தவன் சீட்டை திருட்டுத்தனமாக
பார்த்து ஜெயிப்பவன் உண்டு
அதுபோல் அடுத்தவன் சொத்தை திருட்டுத்தனமாக
சேர்த்து பிழைக்கிறவன் உண்டு….

ஆண் : துருப்பு இல்லாம வெத்து சீட்டுகளாய்
இருப்பவன் வாழ்க்கையில் உண்டு
அவன் ஜெயிக்கிறதும் உண்டு
அதுபோல் டப்பு இல்லாமே வெளிச்சம் போட்டிடும்
வெத்துவேட்டுகளும் உண்டு
அவங்க சொத்து சேர்க்கிறதும் உண்டு..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here