Singers : A. L. Ragavan, S. V. Ponnusami and S. C. Krishnan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Jolllyy…aaaa

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Aasaikku illai vaeli
Aasaikku illai vaeli
Adhai ariayaatha mandai kaali
Male : Kaali kaali kaali

Male : {Naalaikku nadapapthai yar kettaar
All : Kettaar
Male : Nalaldhu kettadhu yaar parthaar
All : Paarthar} (2)
Male : Velaikku velai sugam venum
Male : Sugam venum
Male : Velaikku velai sugam venum
Male : Ahaaa haa
Male : Virundhukku virundhu suvai venum
All : Chikka bum chikka bum
Chikka bum chikka bum chikka bum bum bum

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli

Female : Kurukku murukku vada murukku
Kurukku murukku vada murukku
Male : Irukku irukku idamirukku
Durrrrrrr…

Male : Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Male : Vaariyaa
Male : Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Vaadaiyai paartha pudhu sarakku
Vaadaiyai paartha pudhu sarakku
Mel aadiyai paartha naattu sarakku
Mel aadiyai paartha naattu sarakku

Female : Ada thuu….

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli……

பாடகர்கள்  : ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எஸ். வி. பொண்ணுஸ்வாமி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஜாலி ..ஆஅ…

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
ஆசைக்கு இல்லை வேலி
ஆசைக்கு இல்லை வேலி
அதை அறியாத மண்டை காலி
காலி…….காலி…காலி …காலி ..

ஆண் : {நாளைக்கு நடப்பதை யார் கேட்டார்
அனைவரும் : கேட்டார்
ஆண் : நல்லது கெட்டது யார் பார்த்தார்
அனைவரும் : பார்த்தார்} (2)

ஆண் : வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் : சுகம் வேணும்
ஆண் : வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் : ஆஹா ஹா
ஆண் : விருந்துக்கு விருந்து சுவை வேண்டும்
அனைவரும் : சிக்கபம் சிக்கபம் சிக்கபம்
சிக்கபம் சிக்கபம் பம் பம்

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….

பெண் : குறுக்கு முறுக்கு வட முறுக்கு
குறுக்கு முறுக்கு வட முறுக்கு
ஆண் : இருக்கு இருக்கு இடம் இருக்கு
டுர்ர்ர்ர் ……

ஆண் : இந்தாடி பொண்ணு வடமுறுக்கு
எங்க காரிலே வாரியா இடமிருக்கு
ஆண் : வாரீயா…..
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு

பெண் : அட தூ ….

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here