Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vaazhkkai endroru paadal
Adhil aalukku aaloru raagam
Selvam endroru thaalam
Aasaithaan adhan melam
Idhayangal maayaiyil aaduthu paavam

Male : Sariththiram muzhuthum padiththaal theriyum
Panaththaal uyarnthavar illai
Nam thalaimuraikendru oru panpaadundu
Dharmamthaan adhal ellai

Male : Sattaththin niramo sivappu
Adhai saathikkum niramo karuppu
Sattaththin niramo sivappu
Adhai saathikkum niramo karuppu

Male : Vaazhkkai endroru paadal
Adhil aalukku aaloru raagam
Selvam endroru thaalam
Aasaithaan adhan melam
Idhayangal maayaiyil aaduthu paavam

Male : Kaalai maalai veyyilin niraththai
Kannaththil poosiya mangai
Kaalai maalai veyyilin niraththai
Kannaththil poosiya mangai

Male : Aval kaalgalai paarththu nadakkindra pothum
Kaatchiyil kaamanin thangai
Aval kaalgalai paarththu nadakkindra pothum
Kaatchiyil kaamanin thangai

Male : Thaayidam vaangiya naanam
Kula dharmaththil ongiya maanam
Thaayidam vaangiya naanam
Kula dharmaththil ongiya maanam

Male : Vaazhkkai endroru paadal
Adhil aalukku aaloru raagam
Selvam endroru thaalam
Aasaithaan adhan melam
Idhayangal maayaiyil aaduthu paavam

Male : Paarvaiyil moganam aanatha bairavi
Naan virumbum oru penmai
Paarvaiyil moganam aanatha bairavi
Naan virumbum oru penmai

Male : Adhu bakthiyil kalyaani paravasa vasanthaa
Bakthiyil kalyaani paravasa vasanthaa
Panthuvaraaliyin menmai

Male : Yaarukku en karpanai porunthum
Adhai sonnaal verondru varunthum
Yaarukku en karpanai porunthum
Adhai sonnaal verondru varunthum

Male : Vaazhkkai endroru paadal
Adhil aalukku aaloru raagam
Selvam endroru thaalam
Aasaithaan adhan melam
Idhayangal maayaiyil aaduthu paavam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்..

ஆண் : சரித்திரம் முழுதும் படித்தால் தெரியும்
பணத்தால் உயர்ந்தவர் இல்லை
நம் தலைமுறைக்கென்று ஒரு பண்பாடுண்டு
தர்மம் தான் அதன் எல்லை

ஆண் : சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு..
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு..

ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்..

ஆண் : காலை மாலை வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை
காலை மாலை வெய்யிலின் நிறத்தை
கன்னத்தில் பூசிய மங்கை

ஆண் : அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை
அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போதும்
காட்சியில் காமனின் தங்கை

ஆண் : தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மானம்

ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்..

ஆண் : பார்வையில் மோஹனம் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை
பார்வையில் மோஹனம் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்மை

ஆண் : அது பக்தியில் கல்யாணி பரவச வசந்தா
பக்தியில் கல்யாணி பரவச வசந்தா
பந்துவராளியின் மென்மை

ஆண் : யாருக்கு என் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்
யாருக்கு என் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்

ஆண் : வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here