Vazhvathume Song Lyrics is a track from Velicham – Tamil Movie 2024, Starring  Davinchi Santosh, Thennal Rithu and Others. This song was sung by Resmi Sateesh, music composed by Varun Sunil and lyrics written by GKB.

Singer : Resmi Sateesh

Music Director : Dhibu Ninan Thomas

Lyricist : GKB

Female : Vazhvathume thazhvathume
Undhan kaiyil vaaname
Veezhvathume ezhuvathume
Iyalbu manidhan guname
Manidhaa maarungalen
Maatrungalen …….
Kannamaa kannamaa
Nenjame vidiyal theduthe
Vilagidaa irulum vilagum

Female : Hey unnaruge yaarum illa
Varumai mattum thaane
Varumayila vaazhndhaal kooda
Magizhchi kittum thaane
Hey maatram thedum manidhargale
Neengal muhalil maarungalen
Maarungalen yettram kaanaa nenjilae….

பாடகர் : ரேஸ்மி சதீஸ்

இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ்

பாடலாசிரியர் : ஜிகேபி

பெண் : வாழ்வதுமே தாழ்வதுமே
உந்தன் கையில் வானமே
வீழ்வதுமே எழுவதுமே
இயல்பு மனிதன் குணமே
மனிதா மாறுங்களேன்
மாற்றுங்களேன்….
கண்ணம்மா கண்ணம்மா
நெஞ்சமே…..ஏ…..
விடியல் தேடுதே
விலகிடா இருளும் விலகும்

பெண் : ஹே உன்னருகே யாரும் இல்ல
வறுமை மட்டும் தானே
வறுமையில வாழ்ந்தால்கூட
மகிழ்ச்சிகிட்டும் தானே
ஹே மாற்றம் தேடும் மனிதர்களே
நீங்கள் முதலில் மாறுங்களேன்
மாறுங்களேன் ஏற்றம்ம் கான நெஞ்சிலே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here