Singer : Shenbhagaraj

Music by : J Ninan

Lyrics by : RP Bala

Male : Vaazhvil nambikkai kol
Nee kalangadhada
Unnal mudiyum
Nee moodhu thayangadhada

Male : Nadakattume
Chorus : Edhu nadanthal enna
Male : Aagattumae
Chorus : Enna aanaal enna
Male : Pogattumae
Chorus : Edhu ponaal enna

Male : Endrum munokki nee sell
Velvaayada
Paadhai marattum
Nee unnai maatrradhada

Male : Immannoda maindhan
Nee thorkadhada
Ooo ooo ooo

Male : Nee vilundhaal enna
Meendum edhir kolla vaa
Un thiramaigalai
Nee unarndhu kolvaai
Ooo oo ooo

Male : Nadakattume
Edhu nadanthal enna
Aagattumae
Enna aanaal enna
Pogattumae
Edhu ponaal enna

Male : Endrum munokki nee sell
Velvaayada
Paadhai marattum
Nee unnai maatrradhada

Male : Immannoda maindhan
Nee thorkadhada
Ooo ooo ooo
Ooooo ooo ooo ooo

பாடகர் : ஷெண்பகராஜ்

இசை அமைப்பாளர் : ஜே. நினன்

பாடல் ஆசிரியர் :  ஆர். பி. பாலா

ஆண் : வாழ்வில் நம்பிக்கை கொள்
நீ கலங்காதடா
உன்னால் முடியும்
நீ மோது தயங்காதடா

ஆண் : நடக்கட்டுமே
குழு : எது நடந்தால் என்ன
ஆண் : ஆகட்டுமே
குழு : என்ன ஆனால் என்ன
ஆண் : போகட்டுமே
குழு : எது போனால் என்ன

ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா

ஆண் : இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : நீ விழுந்தாலென்ன
மீண்டும் எதிர் கொள்ள வா
உன் திறமைகளை
நீ உணர்ந்தே கொள்வாய்
ஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : நடக்கட்டுமே
எது நடந்தால் என்ன
ஆகட்டுமே
என்ன ஆனால் என்ன
போகட்டுமே
எது போனால் என்ன

ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா

ஆண் : இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here