Singers : P. Susheela and T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Aaa..aaaaa…aaa
Haaaa..aaa..aaa
Male : Vaazhvil pudhu.. manam manam
Vandhadhamma sugam sugam
Female : Ninaithathellaam varum varum
Kidaithathellaam valarum perugum uyarum

Male : Vaazhvil pudhu.. manam manam
Vandhadhamma sugam sugam
Female : Ninaithathellaam varum varum
Kidaithathellaam valarum perugum uyarum

Male : Thediya naal ennidam vandhadhu
Thirumagal punnagaiyai thandhadhu
Female : Naan aayiram kaalamum vaazha
Un aadharavu irundhaal podhum
Naan aayiram kaalamum vaazha
Un aadharavu irundhaal podhum

Male : Nenjam naalum vaazhgavena paaduvom
Inba solai malar eduthu sooduvom
Nenjam naalum vaazhgavena paaduvom
Inba solai malar eduthu sooduvom

Male : Vaazhvil pudhu.. manam manam
Vandhadhamma sugam sugam
Female : Ninaithathellaam varum varum
Kidaithathellaam valarum perugum uyarum

Female : Enakenna nee pirandhaai mannava
Unakena naan valarndhen allavaa
Male : En ullathil aadidum kalaiyae
Indha ulagathil unakkinai illaiyae
En ullathil aadidum kalaiyae
Indha ulagathil unakkinai illaiyae

Female : Nalla kaalam serndhathendru kooruvom
Andha karunai nadhiyil ondru kooduvom
Nalla kaalam serndhathendru kooruvom
Andha karunai nadhiyil ondru kooduvom

Male : Vaazhvil pudhu.. manam manam
Vandhadhamma sugam sugam
Female : Ninaithathellaam varum varum
Kidaithathellaam valarum perugum uyarum

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பெண் : ஆஆ..ஆஅ…ஆ….

ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்

ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்

ஆண் : தேடிய நாள் என்னிடம் வந்தது
திருமகள் புன்னைகையைத் தந்தது
பெண் : நான் ஆயிரம் காலமும் வாழ
உன் ஆதரவு இருந்தால் போதும்
நான் ஆயிரம் காலமும் வாழ
உன் ஆதரவு இருந்தால் போதும்

ஆண் : நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம்
இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம்
நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம்
இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம்

ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்

பெண் : எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
ஆண் : என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே

பெண் : நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்

ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here