Singers : P. Susheela and Chorus

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Vaazhvidhae inbam
Haaa…aaa ..
Vaazhvidhae inbam maanila meedhae
Mangaiyar namadhu
Chorus : Vaazhvidhae inbam

Female : Maanila meedhae
Mangaiyar namadhu
Chorus : Vaazhvidhae inbam

Female : Vaazhvidhae inbam
Vaazhvidhae inbam

Female : Valamaana naadu kalaigyaana veedu
Puvi meedhilae idharkkedhu eedu
Chorus : Humming
Female : Haaa
Valamaana naadu kalaigyaana veedu
Puvi meedhilae idharkkedhu eedu
Aangalai pola aatralilae
Arasaalum pengal thaam innaattin kangal
Arasaalum pengal thaam innaattin kangal
Chorus : Humming

Female : Thalai pogum podhum
Thalaramal naamae
Thanmaanam kaapaatruvomae
Chorus : Humming
Female : Haaa
Thalai pogum podhum
Thalaramal naamae
Thanmaanam kaapaatruvomae
Vanjagar veezha mattravar vaazha
Valaiyaadum kaiyil naam
Vaal yendhu vomae
Valaiyaadum kaiyil naam
Vaal yendhu vomae

Chorus : Humming

Female : Vaazhvidhae inbam
Vaazhvidhae inbam maanila meedhae
Mangaiyar namadhu
Chorus : Vaazhvidhae inbam

Female : Maanila meedhae
Mangaiyar namadhu
Chorus : Vaazhvidhae inbam

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : வாழ்விதே இன்பம்
ஹா ..ஆஅ
வாழ்விதே இன்பம் மாநில மீதே
மங்கையர் நமது
குழு : வாழ்விதே இன்பம்

பெண் : மாநில மீதே
மங்கையர் நமது
குழு : வாழ்விதே இன்பம்

பெண் : வாழ்விதே இன்பம்
வாழ்விதே இன்பம்

பெண் : வளமான நாடு கலைஞான வீடு
புவி மீதிலே இதற்கேது ஈடு
குழு : …………….

பெண் : ஹா ….
வளமான நாடு கலைஞான வீடு
புவி மீதிலே இதற்கேது ஈடு
ஆண்களைப் போல ஆற்றலிலே
அரசாளும் பெண்கள்தாம் இந்நாட்டின் கண்கள்
அரசாளும் பெண்கள்தாம் இந்நாட்டின் கண்கள்

குழு : ……………..

பெண் : தலை போகும் போதும் தளராமல் நாமே
தன்மானம் காப்பாற்றுவோமே
குழு : ………….
பெண் : ஹா..
தலை போகும் போதும் தளராமல் நாமே
தன்மானம் காப்பாற்றுவோமே
வஞ்சகர் வீழ மற்றவர் வாழ
விளையாடும் கையில் நாம் வாளேந்துவோமே
விளையாடும் கையில் நாம் வாளேந்துவோமே

குழு : ………………..

பெண் : வாழ்விதே இன்பம்
வாழ்விதே இன்பம் மாநில மீதே
மங்கையர் நமது
குழு : வாழ்விதே இன்பம்

பெண் : மாநில மீதே
மங்கையர் நமது
குழு : வாழ்விதே இன்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here