Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi
Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi
Dheviyae vandhanam poosavaa sandhanam

Male : Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi
Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi

Male : Engu ponaalum onna thaedi
Aasa pinnala pogum

Male : Enga paathaalum onna pola
Thottram munnaala thonum
En kaiyoram nee vandhaalae
En sandhosham maela pogum
Kaanaamalae kan thaedudhu
Kannae nee ennodu vaammaa

Male : Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi
Dheviyae vandhanam poosavaa sandhanam

Male : Kanni poovoda nalla vaasam
Kaala nenjatha maathum

Male : Chinna kaaloda vandha thaalam
Serthu sorgathil yaethum
Un kannaalae nee paathaalae
Naan yaedhaedho maari poven
Aaraadhadhu maaraadhadhu
Aahaahaa ponnoda mogam

Male : Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi
Dheviyae vandhanam poosavaa sandhanam

Male : Vacha paarava theeraadhadi
Machaan kuri maaraadhadi

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி

ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி
ஆசை பின்னால போகும்

ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல
தோற்றம் முன்னால தோணும்
என் கையோரம் நீ வந்தாலே
என் சந்தோஷம் மேல போகும்
காணாமலே கண் தேடுது
கண்ணே நீ என்னோடு வாம்மா

ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்
காள நெஞ்சத்த மாத்தும்

ஆண் : சின்னக் காலோட வந்த தாளம்
சேத்தே சொர்க்கத்தில் ஏதும்
உன் கண்ணாலே நீ பாத்தாலே
நான் ஏதேதோ மாறிப் போவேன்
ஆறாதது மாறாதது
ஆஹாஹா பொண்ணோட மோகம்

ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்

ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here