Singers : Mano Eswaran and Meenakshi Elayaraja

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Ekadasi

Male : Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga
Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga

Male : Road paaru kundu kuzhi
Pithunguthinga kannu muzhi
Road paaru kundu kuzhi
Pithunguthinga kannu muzhi

Male : Ennangada nyayam
Ippo velukka povuthu saayam
Ennangada nyayam
Ippo velukka povuthu saayam

Male : Maasupetta
Ayya maasupetta
Ippadi maasupetta
Kaathulatha
Moochu muttuthu

Male : Ada kosukoottam nursattam
Oosi kuthuthu
Female : Aama aama aama aama
Unmai than saami

Male : Private aaspathiri
Pursa paakuthu
Namma GH ku thookkipona
Usira kekkuthu

Female : Muttakkullil irukkurappo
Muppathu books aama
Moonn appp padikkurappo
Public exama

Female : Tasmac thuranthu vechu
Thaliyatha akkuraan
Corparatuku India va
Kooru ketti vikkuraan

Male : Ennangada nyayam
Ippo velukka povuthu saayam
Ennangada nyayam
Ippo velukka povuthu saayam

Both : Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga
Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga

Both : Humming….

Female : Arisi paruppu podamalae…
Arisi paruppu podamalae…
Adhisayama samakkavom
Kaikarinnu perezhuthi
Kaigithatha rusikkavom

Male : Ey aama aama aama
Aama appadipodu

Male : Seeppu soap kannadikkum
Kattana variya
Seerukatta velan sattam
Eppadi sariyaam

Male : Gas cylinder onnu ippo
Aayiram rooba
Petrol vela thaarumaaru
Ennagadappa

Male : Vottu poatta nammalukku
Varuthu aathiram
Ayya ula vekka kodukkuraane
Otta paathiram
Ayya otta paathiram

Male : Ennangada Ennangada
Ennangada nyayam
Ippo velukka povuthu saayam
Ennangada nyayam
Ippo velukka povuthu saayam

Male : Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga
Vechuthaan seiyuranga
Vayathila thaan adikkiraanga

Male : Road paaru kundu kuzhi
Pithunguthinga kannu muzhi
Road paaru kundu kuzhi
Pithunguthinga kannu muzhi

Male : Ennangada nyayam
Ippo velukka povuthu saayam
Ennangada nyayam
Ippo velukka povuthu saayam

Chorus : ………………………….

பாடகர்கள்  : மனோ ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி இளையராஜா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : ஏகாதசி

ஆண் : வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க
வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க

ஆண் : ரோடு பாரு குண்டு குழி
பிதுங்குதிங்க கண்ணு முழி
ரோடு பாரு குண்டு குழி
பிதுங்குதிங்க கண்ணு முழி

ஆண் : என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்
என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்

ஆண் : மாசுபட்ட
அய்யா மாசுபட்ட
இப்படி மாசுபட்ட
காத்துலதா
மூச்சு முட்டுது

ஆண் : அட கொசுக்கூட்டம் நர்ஸாட்டம்
ஊசி குத்துது
பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா
உண்மை தன் சாமி

ஆண் : பிரவேட்டு ஆஸ்பத்திரி
பர்சா பாக்குது
நம்ம ஜி எச் -கு தூக்கிபோனா
உசிர கேக்குது

பெண் : முட்டைக்குள்ள இருக்குறப்போ
முப்பது புக்ஸ் ஆமா
மூனு ஆப்பு படிக்குறப்போ
பப்லிக் எக்ஸாமா

பெண் : டாஸ்மாக் துறந்து வெச்சு
தாலியத்தா அக்குறான்
கார்பரேட்டுக்கு இந்தியாவ
கூறு கெட்டி விக்குறான்

ஆண் : என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்
என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்

இருவர் : வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க
வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க

இருவர் : .………………

பெண் : அரிசி பருப்பு போடாமலே…
அரிசி பருப்பு போடாமலே…
அதிசயமா சமைக்கவோம்
காய்கறின்னு பேரெழுதி
காதிதத்த ருசிக்கவோம்

ஆண் : ஏய் ஆமா ஆமா ஆமா
ஆமா அப்படிபோடு

ஆண் : சீப்பு சோப்பு கண்ணாடிக்கும்
கட்டணம் வரியா
சீறுகட்ட வேளாண் சட்டம்
எப்படி சரியாம்

ஆண் : கேஸ் சிலிண்டர் ஒண்ணு இப்ப
ஆயிரம் ரூபா
பெட்ரோல் வெல தாறுமாறு
என்னங்கெடப்பா

ஆண் : ஓட்டு போட்ட நம்மளுக்கு
வருது ஆத்திரம்
அய்யா உல வக்க கொடுக்குறானே
ஓட்ட பாத்திரம்
அய்யா ஓட்ட பாத்திரம்

ஆண் : என்னங்கடா என்னங்கடா
என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்
என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்

ஆண் : வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க
வச்சுதான் செய்யுறாங்க
வயத்தில தான் அடிக்கிறாங்க

ஆண் : ரோடு பாரு குண்டு குழி
பிதுங்குதிங்க கண்ணு முழி
ரோடு பாரு குண்டு குழி
பிதுங்குதிங்க கண்ணு முழி

ஆண் : என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்
என்னங்கடா நியாயம்
இப்ப வெளுக்க போது சாயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here