Singers : S. Mano and S. P. Sailaja

Music by : Ilayaraja

Males : Hae… yaayyaa
Hae… yaayyaa
Hae… yaayyaa
Hae… yaayyaa

Male : Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu
Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu

Chorus : Poiyaa hoihoi vaaiyaa
Male : Ingae ennodu mallu kattu
Chorus : Vaaiyaa
Poiyaa poi poi poiyaa
Male : Ada ingae un jalli kattu
Chorus : Thaanyaa

Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu
Male : Thaaraaram
Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu thaevaaram paadi nikkudhu
Male : Thaaraaram

Male : Padichum paathaachu pala paattu
Aattam pottaachu oru kaala
Pagala raavaakki velaiyaadu
Raava pagalaakki uravaadu

Female : Bodhai yerum bodhu
Aanum pennum yedhu
Kodhai konjum podhu
Oodal ingu yedhu

Male : Ammaadiyo…. vaa va
Chinna ponnu
Adi aiyaadiyo…
Thaa thaa onnae onnu
Onna seraama koodaama
Aaraadhu rambam bambam haehae…

Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu
Male : Thaaraaram
Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu thaevaaram paadi nikkudhu
Male : Thaaraaram

Male : Mudicha avuthaalum mudiyaadhu
Eduthu mudinjaalum mudiyaadhae
Adacha kada onna thorakkaadhae
Odacha sodaava kodukkaadhae

Female : Vaarthai rambam rambam
Podhum jambam jambam
Paattum damdam damdam
Aattam dumdum dumdum

Male : Vetta veli… hoi hoi pottalilae
Oru kattil onnu hoi hoi podattumaa
Onna seraama koodaama
Aaraadhu rambam bambam haehae…

Male : Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu
Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu thaevaaram paadi nikkudhu
Male : Thaaraaram

Chorus : Poiyaa hoihoi vaaiyaa
Male : Ingae ennodu mallu kattu
Chorus : Vaaiyaa
Poiyaa poi poi poiyaa
Male : Ada ingae un jalli kattu
Chorus : Thaanyaa

Male : Vaedhaalam vandhirukkudhu
Vandhu dhevaaram paadi nikkudhu
Female : Vaedhaalam vandhirukkudhu
Vandhu thaevaaram paadi nikkudhu
Male : Thaaraaram

பாடகர்கள் : எஸ். மனோ மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண்கள் : ஹே….யாய்யா
ஹே…..யாய்யா
ஹே….யாய்யா
ஹே…..யாய்யா

ஆண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது

குழு : போயா ஹோய்ஹோய் வாயா
ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு
குழு : வாயா
போயா பொய் பொய் போயா
ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு
குழு : தான்யா

பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்
பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்

ஆண் : படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு
ஆட்டம் போட்டாச்சு ஒரு காளை
பகல ராவக்கி வெளையாடு
ராவ பகலாக்கி உறவாட

பெண் : போதை ஏறும் போது
ஆணும் பெண்ணும் ஏது
கோதை கொஞ்சும் போது
ஊடல் இங்கு ஏது

ஆண் : அம்மாடியோ….வாம்மா
சின்ன பொண்ணு
அடி அய்யாடியோ….
தாம்மா ஒன்னே ஒன்னு
ஒன்ன சேராம கூடாம
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்
பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்

ஆண் : முடிச்ச அவுத்தாலும் முடியாது
எடுத்து முடிஞ்சாலும் முடியாதே
அடைச்ச கடை ஒன்னா தொறக்காதே
ஒடச்ச சோடாவ கொடுக்காதே

பெண் : வார்த்தை ரம்பம் ரம்பம்
போதும் ஜம்பம் ஜம்பம்
பாட்டும் டம்டம் டம்டம்
ஆட்டம் டும்டும் டும்டும்

ஆண் : வெட்ட வெளி…..
ஹோய் ஹோய் பொட்டலிலே
ஒரு கட்டில் ஒன்னு
ஹோய் ஹோய் போடட்டுமா
ஒன்ன சேராம கூடாமா
ஆறாது ரம்பம் பம்பம் ஹேஹே

ஆண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்

குழு : போயா ஹோய்ஹோய் வாயா
ஆண் : இங்கே என்னோடு மல்லு கட்டு
குழு : வாயா
போயா பொய் பொய் போயா
ஆண் : அட இங்கே உன் ஜல்லிகட்டு
குழு : தான்யா

ஆண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
பெண் : வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
ஆண் : தாராரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here