Singers : T. M. Soundararajan and A. L. Raghavan

Music by : M. S. Viswanathan

Male : Mhhuum….
Yaehey hey……

Male : Aaa……aaa……aa…..aaa…..aa…..
Oho hoiyaa…..

Male : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum
Aahaan……Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male : Aadippaadi anupavikkonum
Athil arivai konjam thoonga vaikkonum
Aadippaadi anupavikkonum
Athil arivai konjam thoonga vaikkonum

Male : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male : Ellorum pogum vazhiyil naamum poganum
Munnerum mattum yaeniyil yaeri paarkkanum

Male : Iruppatharkku idam kidaichchaa
Paduththuk kollanum
Idhayaththilae sumai irunthaa
Irakki vaikkanum

Male : Poi solluvathuthaan needhi endraal
Poiyum sollanum

Male : Adhu purinthu vittaal punnagaiyaal
Maraikka paarkkanum

Male : Thannai pattri
Perumaiyaaga pesi kollanum

Male : Athil unmai endru
Ondrirandu saernthirukanum
Athil unmai endru
Ondrirandu saernthirukanum

Male : Aahaa haa haan…..

Male : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ம்ஹ்ஹும்……
ஏஹே ஹே….

ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ….ஆ….
ஓஹோ ஹோய்யா….

ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆஹான்….வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண் : ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்
ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்

ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண் : எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும்
முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும்

ஆண் : இருப்பதற்கு இடம் கிடைச்சா
படுத்துக் கொள்ளணும்
இதயத்திலே சுமை இருந்தா
இறக்கி வைக்கணும்

ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

ஆண் : தன்னைப் பற்றிப்
பெருமையாகப் பேசிக் கொள்ளணும்

ஆண் : அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்
அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்

ஆண் : ஆஹா ஹா ஹான்

ஆண் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here