Singer : T. M. Soundarajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Chorus : Hohoo

Male : Veedunokki oodugindra nammaiyae
Veedunokki oodugindra nammaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae
Unmaiyae
Chorus : Veedunokki oodugindra nammaiyae
Male : Hohoo hoo
Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae
Unmaiyae
Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae

Humming : …………….

Male : Thedugindra thandhai thaaiyai nerilae
Haa aa haa aa aaa
Thedugindra thandhai thaaiyai nerilae
Kandu sevai seiya venum sondha oorilae
Andru aadu meitha pengal indru
Arumaiyaana paruvam kondu
Anbu meeri aadi paada kaanalaam
Palar jodiyaaga maarinaalum maaralaam
Silar thaadikaara gyaani polum vazhalaam
Palar jodiyaaga maarinaalum maaralaam
Silar thaadikaara gyaani polum vazhalaam

Chorus : Hohoohoo
Veedunokki oodugindra nammaiyae
Male : Hohoo hoo
Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae
Unmaiyae
Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae

Humming : ………………

Male : Naalai veesum nalla solai thendral kaatrilae
Haa aa haa aa aaa
Naalai veesum nalla solai thendral kaatrilae
Pala vindhaiyaana vaarthai veezhum kaadahilae
Vittu pona bodhu azhudha valli
Pudhumaiyana nilaiyil alli poovai pola
Azhagai alli podalaam
Sottu thaenai pola pesinalaum pesalaam
Kannil saetrai vaari veesinaalum veesalam
Sottu thaenai pola pesinalaum pesalaam
Kannil saetrai vaari veesinaalum veesalam

Chorus : Hohoohoo
Veedunokki oodugindra nammaiyae
Male : Hohoo hoo
Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae
Unmaiyae
Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae

Humming : ………………

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

குழு : ஹோ ஹோ

ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே

குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
ஆண் : ஹோ ஹோ
குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

முனங்கல் : …………….

ஆண் : தேடுகின்ற தந்தை தாயை நேரிலே
கண்டு சேவை செய்ய வேணும் சொந்த ஊரிலே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே
கண்டு சேவை செய்ய வேணும் சொந்த ஊரிலே
அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்பு மீறி ஆடிப் பாட காணலாம்
பலர் ஜோடியாக மாறினாலும் மாறலாம்
சிலர் தாடிக்கார ஞானி போலும் வாழலாம்
பலர் ஜோடியாக மாறினாலும் மாறலாம்
சிலர் தாடிக்கார ஞானி போலும் வாழலாம்

குழு : ஹோ ஹோ
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
ஆண் : ஹோ ஹோ
குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

முனங்கல் : …………….

ஆண் : நாளை வீசும் நல்ல சோலைத் தென்றல் காற்றிலே
ஹா ..ஆ..ஆஅ..ஆஅ..
நாளை வீசும் நல்ல சோலைத் தென்றல் காற்றிலே
பல….விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப் போன போது அழுத வல்லி
புதுமையான நிலையில் அல்லிப் பூவைப் போல
அழகை அள்ளிப் போடலாம்
சொட்டுத்தேனைப் போலப் பேசினாலும் பேசலாம்
கண்ணில் சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்
சொட்டுத்தேனைப் போலப் பேசினாலும் பேசலாம்
கண்ணில் சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

குழு : ஹோ ஹோ
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
ஆண் : ஹோ ஹோ
குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

முனங்கல் : .……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here