Singer : T. M. Soundarajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Chorus : Hohoo

Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae
Veedunokki oodivantha ennaiyae
Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae

Male : Kaadumaedu sondham kaanum yaavum sondham
Koodumillai kunjum illai enna aanandham
Iru kaalirundhum kaiyirundhum paarilae
Iru kaalirundhum kaiyirundhum paarilae
Oru vaalumillai thalaiyum illai vaazhvilae
Oru vaalumillai thalaiyum illai vaazhvilae

Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae

Male : Kaatru mazhaaiyin inbam kallu mullin inbam
Poottum illai kadhavum illai endhan veetukkae
Naan enni enni kadhariyenna ulagilae
Naan enni enni kadhariyenna ulagilae
Ini inippum illai kasappumillai mudivilae
Ini inippum illai kasappumillai mudivilae

Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

குழு : ஹோ ஹோ

ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..

ஆண் : இனி காடுமேடு சொந்தம் காணும் யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை என்ன ஆனந்தம்
இரு காலிருந்தும் கையிருந்தும் பாரிலே
இரு காலிருந்தும் கையிருந்தும் பாரிலே
ஒரு வாலுமில்லை தலையுமில்லை வாழ்விலே….
ஒரு வாலுமில்லை தலையுமில்லை வாழ்விலே….

ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..

ஆண் : இனி காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே
இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே

ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here