Singers : K. J. Yesudas and B. Neeraja

Music by : L. Vaidyanathan

Female : Paayumozhi nee enakku
Paarkkum vizhi naan unakku
Thoyum madhu nee enakku
Thumbiyadi naan unakku
Vaayuraikka varuguvathillai
Vaazhi nindran menmai ellaam
Thooya sudar vaanoliyae
Soorayamuthae kannamma

Male : Veenaiyadi nee enakku
Mevum viral naan unakku
Veenaiyadi nee enakku
Mevum viral naan unakku
Poonum vadam nee enakku
Pudhu vairam naan unakku

Both : {Veenaiyadi nee enakku
Mevum viral naan unakku
Poonum vadam nee enakku
Pudhu vairam naan unakku…} (2)

Female : Vaana mazhai nee enakku
Vanna mayil naan unakku
Aaa…..aaa…..aaa…..aa….
Vaana mazhai nee enakku
Vanna mayil naan unakku

Male : Baanamadi nee enakku
Paandamadi naan unakku

Female : Nyaana oli veesuthadi
Nangai nindran jodhimugam
Male : Oonamaru nallazhagae….nallazhagae
Oonamaru nallazhagae ooru suvaiyae kannammaa

Male : Kadhaladi nee enakku kaandhamadi naan unakku
Female : Vedhamadi nee enakku vinthaiyadi naan unakku
Male : Podhamuttra pothinilae pongi varum theensuvaiyae
Naadha vadivaanavalae
Both : Naadha vadivaanavalae
Nalla uyirae kannammaa

Male : Veenaiyadi nee enakku
Mevum viral naan unakku….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் நீரஜா

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

பெண் : பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே
சூரையமுதே கண்ணம்மா…….

ஆண் : வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு

இருவர் : {வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு…} (2)

பெண் : வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு

ஆண் : பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு

பெண் : ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே….
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா….

ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாத வடிவானவளே……
இருவர் : நாத வடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா…….

ஆண் : வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here