Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Selvaraghavan

Male : Veera soora theera vaa da
Veera soora theera vaa da
Madhi kalanga gadhi kalanga
Vaa da vaa da

Male : Veera soora theera vaa da
Veera soora theera vaa da
Madhi kalanga gadhi kalanga
Vaa da vaa da

Male : Kaadellam..
Heyy.. kaadellam.. hey
Kaadellam un arasangam vaa da
Kaadellam un arasangam
Kaadellam un arasangam vaa da
Kaadellam un arasangam

Male : {Por vaalo por vaalo vaa da
Vaa da vaa da
Poti illa poti illa vaa da
Vaa da vaa da} (2)

Male : Veera soora theera vaa da
Veera soora theera vaa da
Madhi Kalanga gadhi kalanga
Vaa da vaa da

Male : Veera soora theera vaa da..
Ahhh…..
Veera soora theera vaa da..
Vaa da vaa da

Male : Veera soora theera vaa da..
Ahhh…
Veera soora theera vaa da..
Vaa da vaa da….

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : செல்வராகவன்

ஆண் : வீரா சூரா தீரா வாடா
வீரா சூரா தீரா வாடா
மதி கலங்க கதி கலங்க
வாடா வாடா

ஆண் : வீரா சூரா தீரா வாடா
வீரா சூரா தீரா வாடா
மதி கலங்க கதி கலங்க
வாடா வாடா

ஆண் : காடெல்லாம் ஏய்
காடெல்லாம் ஏய்
காடெல்லாம் உன் அரசாங்கம் வாடா
காடெல்லாம் உன் அரசாங்கம்
காடெல்லாம் உன் அரசாங்கம் வாடா
காடெல்லாம் உன் அரசாங்கம்

ஆண் : {போர் வாளோ போர் வாளோ
வாடா வாடா வாடா
போட்டி இல்ல போட்டி இல்ல
வாடா வாடா வாடா} (2)

ஆண் : வீரா சூரா தீரா வாடா
வீரா சூரா தீரா வாடா
மதி கலங்க கதி கலங்க
வாடா வாடா

ஆண் : வீரா சூரா தீரா வாடா
ஆஅ..ஆஅ…
வீரா சூரா தீரா வாடா
வாடா வாடா

ஆண் : வீரா சூரா தீரா வாடா
ஆஅ..ஆஅ…
வீரா சூரா தீரா வாடா
வாடா வாடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here